|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,446 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2015 உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.
நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,474 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd April, 2015 நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய்யைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது இல்லத்தரசிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. எந்த எண்ணெய்யில் கொலஸ்ட்ரால் குறைவு, எவ்வளவு உபயோகிப்பது என்பதைப் பற்றிய விவரங்களை இல்லத்தரசிகள் தெரிந்து கொள்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க விஷயம். குறிப்பாக டயாபடீஸ் (நீரிழிவு) நோயாளிகள் உபயோகிக்க தக்க எண்ணெய்களை பற்றி பார்ப்போம்.
முதலில் சில குறிப்புகளின் தொகுப்பு
நீரிழிவு நோயாளிகளுக்கு எண்ணெய் அதிகம் கூடாது. வறுத்த, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,110 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd December, 2014
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மனைவியரில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருந்தாலும், அவர்களில் அன்னை ஆயிஷா[ரலி] அவர்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதைக் காணலாம். அன்னை ஆயிஷா[ரலி] அவர்களின் தனிச்சிறப்புக்கு காரணம் அவர்களின் சீரிய அறிவாற்றலும், நினைவாற்றலும் என்றாலும் கூட, இவையல்லாத வேறு சில தனிச்சிறப்புகளும் அண்ணைக்கு உண்டு. மேலும் விவரம் அறிய சகோதரர் முஜாஹித் பின் ரஸீன் அவர்களின் வீடியோவை முழுமையாக பார்க்கவும்…
நபித்தோழர்களை அல்லாஹ் தன் தூதருக்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,845 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st December, 2014 சுனந்தாலு
தேவையானவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய முந்திரி – 10.
செய்முறை: பொடியாக நறுக்கிய முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறவைத்து, மெஷினில் கொடுத்து அல்லது மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,348 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th November, 2014 வேலை, படிப்புக்காக வெளியே சென்று களைப்பாக மாலையில் திரும்புபவர்கள், ‘அப்பாடா’ என்று நாற்காலியில் சாயும்போது… கரகரமொறுமொறு ஸ்நாக்ஸ் தட்டை நீட்டுபவர்களை தங்கள் பாசத்துக்கு உரியவர்களாக கொண்டாடு வார்கள். அதுவும் சுவை சூப்பராக இருந்தால் கேட்கவே வேண்டாம்! இந்த இனிய உணர்வு உங்கள் இல்லத்தில் பரவிட உதவும் வகையில்… கட்லெட், டிக்கி, பஜ்ஜி, சமோசா போன்ற வற்றை விதம்விதமாகவும், புதுவிதமாகவும் தயாரித்து, ’30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்’களை குவித்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,152 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th November, 2014 பணியிடங்களில் பாலியல் தொல்லை– ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல
ஊடகத்துறையிலும் , மற்ற துறைகளைப் போலவே, பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது , ஆனால் ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் பூடகமாக இருக்கும் நிலை இருக்கிறது என்று பெண் ஊடகவியலாளர் வலையமையப்பைச் சேர்ந்த கவிதா கூறுகிறார்.
தெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் , அவருடன் பணிபுரியும் சக பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,530 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th October, 2014 நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்புகதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரிநிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி…..
என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,603 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th October, 2014 .சூப் எப்படி செய்யணும்னு சொல்லுங்க ?”
“சூப் தயாரிக்கும்போது, வாசனை திரவியங்களை அதிகமா சேர்க்கக் கூடாது. காரம் அதிகமா வேணும்னு சொல்றவங்களுக்கு மட்டும் தனியா கலந்து கொடுக்கலாம். சூப் தயாரிக்கும் பொருட்களின் அளவு சரியா இருக்கணும். இல்லாட்டி… சூப் ருசியா இருக்காது”
“எது சேர்க்கக் கூடாது ?”
“தக்காளி சூப்புக்கு மட்டுமே தக்காளியை சேர்க்கணும். மத்த எந்த சூப்புக்கும் தக்காளியை சேர்க்கக் கூடாது. புளிப்பு சுவைக்கு கொஞ்சூண்டு வினிகரை சேர்க்கலாம்”
“சூப் செய்தபின்னர்… ஆறிப் போச்சுன்னா… குடிக்கலாமா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,818 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st August, 2014 பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா?
பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது சம்பந்தமாக முஸ்லிம்களின் நடவடிக்கையை எடுத்து நோக்கினால்; ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி அந்நிய மதத்தவர்களைப் போன்று செல்வதைப் பார்க்கலாம். இன்னும் ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே பாவம், ஹராம் என்று நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தை எடுத்து நோக்கினால், அது பெண் சமூகத்திட்கு எந்த வகையிலும் பாதிப்பை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,117 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th August, 2014 சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருள்கள்: பாஸ்மதி அரிசி – 1 கிலோ, மட்டன் – 1 1/2 கிலோ, நெய் 250 கிராம், தயிர் – 400 மில்லி (2 டம்ளர்), பூண்டு – 100 கிராம், இஞ்சி – 75 கிராம் , பட்டை, கிராம்பு, ஏலம் – 3 வீதம், பெரிய வெங்காயம் – 1/2 கிலோ, தக்காளி – 1/4 கிலோ, பச்சை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,651 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st August, 2014 நற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்,
‘நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,044 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th August, 2014 அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக எத்தனைப் பாடுபடுகிறோம். அழகுச்சாதனப் பொருட்களுக்கு எத்தனைச் செலவழிக்கிறோம். இவரை ஒரு கணம் நோக்குங்கள். இருபத்தைந்து வயதே நிரம்பிய லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் (Lizzie Velasquez) ஒரு அமெரிக்கர். உலகின் அவலட்சணமான பெண்(World’s Ugliest woman) என்று சக மனிதர்கள் தன்னை அழைக்க அனுமதிக்கிறார். இவரது இந்தத் தன்னம்பிக்கை வெளித்தோற்றத்தை முன்னிலைப்படுத்தும் இந்த உலகில் எத்தனை அபூர்வமானது!?
லிஸ்ஸி வேலஸ்க்யூஸ் பிறந்தபோதே அவரது உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் சரிவர . . . → தொடர்ந்து படிக்க..
|
|