|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,423 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th December, 2016 “பாய்! நீங்க சில்லரை வாங்கிட்டீங்களா?” நடத்துன ரின் குரல் பக்கீர் ராவுத்தரை நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது. காசை நீட்டி, பயணச் சீட்டை வாங்கி பையில் போட்டுக் கொண்டார். அந்த அதிவேகப் பேருந்தின் வேகத்தை விட விரைவாக பக்கீர் ராவுத்தரின் மனம் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகள் இன்னும் கூட பசுமையாக இருக்கின்றன. “மாமா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க; பெரியவுக நீங்களே விசயத்தை புரிஞ்சுக்காம பிடிவாதம் செஞ்சா எப்படி?” “யாருடா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,332 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th November, 2016 ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.
அங்கு கூட்டிப் பெருக்கும் ஏழைத் தொழிலாளிக்கோ என்ன முயன்றும் எழுதப்படிக்க வரவில்லை. கையெழுத்து கூட போட் முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் மதகுரு மசியவில்லை. வேலையை விட்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,956 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th May, 2016 ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,591 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th December, 2015 ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை #ஒருவர் கவனித்தார்.வாகனங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.
என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,730 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th October, 2012 மரியாதை ராமன் கதை
மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.
ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,097 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th January, 2012 அன்றிலிருந்து 7 நாட்கள் முன்பு:
“ஏங்க, வெளிநாட்டிலேந்து என் கசின் குடும்பத்தோட லீவுலே வந்திருக்கா. நம்ம வீட்டுக்கும் அவங்களை சாப்பிட கூப்பிட்டிருக்கேன். அவங்க பெரிய்ய பணக்காரங்க. நம்மைப் பத்தி மட்டமா நினைச்சிக்கக் கூடாது. அதனால் என்ன பண்றோம்னா, நம்ம வீட்லே சில மாற்றங்களை பண்றோம். அவங்களை இம்ப்ரஸ் பண்றோம்”.
“நாம நாமா இருக்கறவரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லே. எதுக்கு இந்த வெட்டி பந்தால்லாம்?”
“அதெல்லாம் கிடையாது. நான் எல்லாத்தையும் ப்ளான் பண்றேன். நீங்க வெறும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,088 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th August, 2011 பெண்கள் கல்வி கற்று முன்னேறவேண்டும்; தற்சார்பு நிலையைப் பெறவேண்டும்; அவர்கள் வீட்டுச் சிறையில் நிரந்தரமாக அடைபட்டு சுமையாகிவிடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து எழுதுகிறீர்கள்; மேடையில் பேசுகிறீர்கள். நான் கூட உங்களது ஒரு பேச்சைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், என்னைப் போன்ற பல பெண்கள் சமுதாயத்தில் வாழ்க்கையின் பொருளே புரியாமல் வீடுகளுக்குள் புதைந்து கிடக்கும் அவலம் பற்றியெல்லாம் நீங்களோ அல்லது வேறு சமுதாய ஊழியர்களோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதோ, எழுதுவதோ இல்லையே, ஏன்? நாங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,922 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th April, 2011 அது ஐம்பதுகளின் பின் பகுதி. கொழும்பு ஆலிம் அவர்களால் தொடங்கப்பட்ட உள்ளூர் மக்தப் மதரஸாவான (மார்க்கக் கல்விக்கூடம்) ‘மதரஸா மழ்ஹருஸ்ஸுஅதா’வில் ஓதிக் கொண்டிருந்த நேரம். தலைமை உஸ்தாத் மௌலானா மௌலவி அஹ்மது இப்ராஹிம் ஆலிம் பாகவி முதவ்வல் அவர்களின்முதுமைக் காலம். மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவராக ஆயுள் முழுக்க இருந்தவர்கள்; “சேதுநாட்டின் தீன் முத்து ” என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்கள். “பெரிய ஆலிம்ஸா” என்ற செல்லப் பெயரால்தான் அனைவரும் அழைப்பர் அவர்களை!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,321 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th April, 2011 இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. எந்த ஒரு தனிக்கட்சியும் தனித்துப் போட்டியிடும் தைரியத்தில் இல்லை என்பது, ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி அல்ல. இருந்தாலும், மத்தியிலாகட்டும் அல்லது மாநிலத்தில் ஆகட்டும் யாரும் யாருடனும் கூட்டணி வைக்கலாம் என்ற வணிக யுத்தியும் அதன் வழி புதிரான பேரங்களும் கடை விரித்திருக்கின்றன.
உங்கள் நர்கிஸ் ஒரு மாத இதழ் – வாசகர்கள் செல்போனிலும் ஈமெயிலிலும் ஏன்? ஃபேஸ் புக்கிலும் கேள்விகளை சரமாறியாகத் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,732 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th April, 2011 ரொம்ப பிஸியான வேலை நேரம்!
“சார், அவரு ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கிறார்…. ஏதோ பெர்ஸனலா பேசனுமாம் ” என்றார் உதவியாளர்.
பெர்ஸனல் விசயம் என்பதால் கிளினிக்குக்குள் வர வைத்துப் பேசுவது அவ்வளவு மரியாதையாக இருக்காது.
“ஒரு பத்து நிமிஷம் ஹால்ல இருக்கச் சொல்லு…. இந்தக் கேஸைப் பாத்துட்டு நானே ஹாலுக்கு வந்து சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடர்ந்தேன்.
அதே போல கொஞ்ச நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த கேஸை முடித்துவிட்டு அவரிடம் சென்றேன். அவர் என் ஊர்க்காரர்தான்…… . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,752 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2011 1500 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கில் உலக இருளைப் போக்க ஓர் ஜனநாயக ஒளி முகிழ்த்தது!
ஹீரா குகையில் தனித்து தியானம் செய்துகொண்டிருந்த ஒரு மகத்தான மனிதர் முன் வானவர் ஜிப்ரீல் வந்து வழங்கிய இறைக் கட்டளை ஒரே நேரத்தில் உலகுக்குக் கல்வியும் தந்தது; மனிதவாழ்வின் ஒவ்வோர் அசைவுக்கும் ஓர் அர்த்தத்தையும், அதனை உணர்ந்து செயல்படுத்துவதால் மனிதகுலத்துக்கு விளையும் இம்மை மறுமைப் பேறுகளையும் பிசிறில்லாமல் எடுத்தியம்பியது.
முகம்மது என்ற அந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,477 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th March, 2011 கொடை வள்ளல்கள் எம். ஜமால் முஹம்மது ஸாஹிப், என்.எம்.காஜா மியான் ராவுத்தர் இணைந்து 1951-ல் சமுதாயத்தின் கல்விக்காக விதைத்த விதை, இன்று பூத்து-காய்த்து-பழுத்து கல்வி அமுதசுரபியாய் ஆயிரமாயிரம் கல்வியாளர்களை ஆண்டுதோறும் உருவாக்கி சமுதாயத்துக்கு -நாட்டுக்கு -உலகத்துக்கு அன்பளித்துக் கொண்டிருக்கிறது!
உலகின் பல நாடுகளிலும் இன்று ஜமாலியன்கள் தாங்கள் கல்வி கற்ற தாய்வீட்டின் தகைமையைப் பறைசாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள். தங்களை- தங்களது குடும்பங்களை வளமாக்கிக் கொண்ட அவர்கள், தங்களது ஆற்றலால் -உழைப்பால் நாட்டுக்கும் உலகத்துக்கும் பெருமை . . . → தொடர்ந்து படிக்க..
|
|