தலைப்பு: நபிகளாரின் தோழர்கள் உரை: மௌலவி நூஹ் மஹ்ளரி இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் நாள்: 03.03.2011 வியாழன் இரவு வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி – தம்மாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,723 முறை படிக்கப்பட்டுள்ளது! தலைப்பு: நபிகளாரின் தோழர்கள் உரை: மௌலவி நூஹ் மஹ்ளரி இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் நாள்: 03.03.2011 வியாழன் இரவு வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி – தம்மாம் . . . → தொடர்ந்து படிக்க.. கிழக்கு கடற்கரை சாலை அமைத்தும் விரைவு பஸ்கள் மூன்று மணி நேர தூத்துக்குடிக்கு 5மணி நேரம் பயணம் கிழக்கு கடற்கரை சாலையில் தூத்துக்குடி செல்லும் பஸ்கள் பழைய கால அட்டவணை அடிப்படையில் செல்வதாக கூறி, மூன்று மணி நேரத்தில் போகும் இடத்திற்கு ஐந்து மணி நேரமாக்குவதால் பயணிகள் உடல் வலியுடன் அவதிபடுகின்றனர்.ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தூத்துக்குடிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுன் பஸ்களின் கால அட்டவணை பல ஆண்டுகளுக்கு முன் தயார் . . . → தொடர்ந்து படிக்க.. சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா? உடல் எடை மிகுந்தவர்களுக்கே மூட்டுவலி, மூட்டு வீக்கம் போன்ற தொல்லைகள் வருகின்றன. இவை வாத நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்து உணவுத்திட்டத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும். மூட்டு வீக்கத்திற்கு மேலும் மேலும் மருந்துகள், புது வைத்தியம் என்று பார்ப்பதை விட சரியான சத்துணவு மூலம் மூட்டு வீக்கம், மூட்டு வலி முதலிய துன்பங்களை எளிதில் வென்று இயல்பாக வாழலாம். சிவப்பு இறைச்சி . . . → தொடர்ந்து படிக்க.. எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் ஈமான் என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று துவா செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு. இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான். டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் . . . → தொடர்ந்து படிக்க.. உலகத்தின் பெண்சுதந்திரம் உலகமும், இந்தியாவும் கண்ட பெண் சுதந்திரம் என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும் பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம், அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதி கொண்டாட்டம்! மாநிலத்தில் அழகி போட்டி! உலகளவில் ஒரு அழகி போட்டி! பெண்ணின் அங்கங்களை அளந்து ஒரு பூனை நடை! ஒரு எலி நடை! பெண்களின் உடலை மதிப்பிட்டு மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க வக்கிரம் கொண்ட ஆண்கள் புடை சூழ – . . . → தொடர்ந்து படிக்க.. இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களில் மிக முக்கியமானது புற்றுநோய்.. இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரண தண்டனை என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம். நம் நாட்டைப் பொருத்த வரை குறிப்பாக . . . → தொடர்ந்து படிக்க.. சிருபாண்மை சமூக (முஸ்லிம் – கிருஸ்துவர்) மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை: தகுதி: முந்தை வருடத் தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் வகுப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் 12 வரை உதவித் தொகை: ரூ1000 (1 லிருந்து 10 வரை) ரூ2000 மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (வருடத்திற்கு) விண்ணப்பிக்கும் முறை: பத்து ரூபாய் பத்திரத்தில் தாங்கள் படிக்கும் பள்ளியில் விண்ணப்பிக்கவும். சில பள்ளிகள் பேங்க் அகெளண்ட் வைத்திருப்பதை கட்டாயப்படுத்தலாம். முறை: முன்பு குழுக்கல் . . . → தொடர்ந்து படிக்க.. பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள பெண்களுக்கு உதவ தமிழக அரசு நலத் திட்டங்ள் பல உள்ளன. குறிப்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் மூலம் மணப்பெண்ணின் பெற்றோருக்கு ரூ.20,000/- கிடைக்கும். மணப்பெண் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது போன்று இன்னும் பல திட்டங்கள் உள்ளன. மற்ற சமூகங்கள் இதனை முறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த நாட்டின் முக்கிய அங்கமாக உள்ள முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவது இல்லை என்பது மிக வருத்தமான . . . → தொடர்ந்து படிக்க.. ஐம்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் முதல் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய பணத்தில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது…” என்று நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூறுகிறது. ஊழல் என்பது சரித்திரத்தில் புதிய செய்தி அல்ல. அதனுடைய பரிமாணம் மாறும்போது சில சரித்திரத்தில் இடம்பெறும் தன்மையைப் பெறுகிறது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அமைச்சரவை அமைச்சர்களின் மனதில் ஊழல் புரிந்து தமக்குப் பணம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்ற . . . → தொடர்ந்து படிக்க.. சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 8 முதியவர் பேசாமல் நின்றார். தலைவன் அவர் பயத்தைப் போக்கும் விதத்தில் அவரைத் தட்டிக் கொடுத்துப் பயப்படாமல் சொல்லுங்கள் பெரியவரே! இனிமேல் யாரும் உங்களைத் தொட மாட்டார்க்ள்’ என்று தலைவன் அவரை ஊக்கப்படுத்தினான். முதியவரின் பார்வை மீண்டும் ஒவ்வொருவர் மீதும் பதிந்து இறுதியாக அப்பெண்ணின் மீதும் படிந்தது. வெட்கத்தாலும், நாணத்தாலும் செக்கச் செவேலென்று சிவந்திருந்த அவள் முகத்தைப் பார்த்ததும் திடீரெனப் பார்வையை பின்னுக்கிழுத்து மீண்டும் . . . → தொடர்ந்து படிக்க.. சோதனைகள் சில சமயங்களில் தனித்து வருவதில்லை. ஒருவர் வாழ்விலேயே அவை கூட்டமாகவும், அடுக்கடுக்காகவும் தொடர்ந்து வந்து விடுகின்றன. அப்படி வருகையில் சிலர் உடைந்து போகிறார்கள், சிலர் தங்கள் சுற்றத்தின் பாசத்தையும், நட்பின் ஆழத்தையும் அளந்து பார்க்கிறார்கள், சிலர் புடம் போட்ட தங்கமாக ஜொலித்து எழுகிறார்கள். அப்படி ஜொலித்து எழுந்த ஒருவர் தான் பாலஸ்தீனிய டாக்டரான இஸ்ஸெல்டின் அப்யுலைஷ் (Izzeldin Abuelaish) என்பவர். திடீரென்று மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கும் வரை அப்யுலைஷ் வாழ்க்கை அமைதியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. . . . → தொடர்ந்து படிக்க.. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..? ஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து’ எனலாம். அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் . . . → தொடர்ந்து படிக்க.. |