|
|
அச்செடுக்க
4,369 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th November, 2012 பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடிகள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,403 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th November, 2012 ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார்.
. . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,082 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th November, 2012 ஒரு தாவோ கதை. டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் சொன்னது…
ஒரு சக்கரவர்த்தி தன் அன்றாட வேலைகளைச் செய்வதில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாமல் தவித்தார். உள்நாட்டுப் பிரச்சினைகள், வெளிநாடுகள் மூலம் பிரச்சினைகள், நிர்வாகப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், அவ்வப்போது முடிக்க வேண்டியிருந்த அவசர வேலைகள் என பல விஷயங்களை அவர் கவனிக்க வேண்டி இருந்த்து. முழு கவனத்தோடு எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகி தீர்க்க வேண்டி இருந்தது. அதற்கு . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
5,772 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th November, 2012 தேவையான பொருட்கள்; மட்டன் – கால்கிலோ பாசுமதி அரிசி – கால்கிலோ வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 100கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – கால் – அரைடீஸ்பூன் கரம் மசாலா – கால் டீஸ்பூன் முழுமிளகு – கால் டீஸ்பூன் காய்ந்த எலுமிச்சை – 1 ஏலக்காய் – 2 கிராம்பு – 2 பட்டை – சிறிய துண்டு பிரியாணி இலை-1 சாஃப்ரான் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,462 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th November, 2012 உலகிலுள்ள கோடிக்கான முஸ்லிம்கள் அனைவருக்குமே மறுக்க முடியாக ஓரே ஆசை ‘மரணிப்பதற்கு முன்பாக வாழ்வின் ஒருமுறையேனும் இறைவனின் முதல் ஆலயமான கஃபாவை தரிசித்து ஹஜ்-உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட மாட்டோமா? ” என்ற தீராத தாகத்தில் இருக்கும் நிலையில், அந்த நற்பாக்கியத்தை பெற்றவர்களாக நாம் இறையருளால் ஹஜ்ஜை நிறைவேற்றி நலமுடன் நம் இருப்பிடங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் இனிவரும் காலங்களில் நமது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கு இன்ஷா அல்லாஹ் இவ்வுரை பயனளிக்கக் கூடியதாக உள்ளது
வழங்கியவர்: . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
10,759 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th November, 2012 மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன.
தொப்பை குறைய வேண்டுமா? கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
6,091 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th November, 2012 தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, சோலார் சிஸ்டம் அமைத்து தரும் கம்பெனிகளின் ரேட்டை ஒப்பிட்டு ஒரு பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். அடுத்த பதிவில் இந்த 1KW சிஸ்டத்தை நீங்கள் அமைப்பது எப்படி என்பதை Do-It-Your self என்ற ரக பதிவை பதிவிடுகிறேன். S# Supplier System Type Using Materials Total Amount (Rs) 1 Thakral Servies (India) Ltd, Chennai 1080Wp – 48V Inverter: Emerson Lump Sum 287102 Panel: Waaree . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
10,678 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th November, 2012 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையா?இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமா? நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனை.
இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம் பெற்றுவிடும்.-
. . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
4,630 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th November, 2012 டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?
டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். சில சமயங்களில் நோயின் போக்கு தீவிரமாகும் போது மூக்கு, பல்ஈறு மற்றும் தோலிலிருந்து இரத்தம் வடிதல் உண்டாகும். காபி கொட்டை நிறத்தில் வாந்தியோ அல்லது கறுப்பு நிறத்தில் மலமோ வெளியேறும். இதிலிருந்து வயிற்றுக்குடலினுள் இரத்தம் வடிகிறது எனக் கண்டு கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தம் வடிதல் இரண்டுமிருப்பதை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்கிறோம். . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,921 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd November, 2012
தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்கள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின் ஊடான பயணம் அவருக்கு இலகுவாய் இருக்கிறது. நாவல்களைப்போலவே தோப்பிலின் பேச்சிலும் மலையாளம் கலந்திருக்கிறது. ஊரிலிருந்து வெளியேறி 20 ஆண்டுகள் மேலாகியும் தோப்பில் இன்னும் தேங்காய்பட்டின மனிதராகவே இருக்கிறார்.
தோப்பில் முகம்மது . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
6,296 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th October, 2012 எந்த பார்ட்டியா இருந்தாலும்… ‘பிரியாணி உண்டா?’ என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. வேறு எந்த விருந்திலும் திருப்தியாகாத பலரும் ஒரு பிளேட் பிரியாணியில் சமாதானமடைந்து விடுவதைப் பார்க்கலாம். அதிலும் இஸ்லாமியர் செய்கிற பிரியாணிக்கு மவுசே தனி! சைவ,அசைவ பிரியாணி செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபாத்தி முத்து ஜோஹரா. ‘‘எட்டாவதுக்கு மேல படிக்கலை. கல்யாணத்துக்குப் பிறகு கணவரோட சம்பளத்துல குடும்பம் நடத்தறது சிரமமா இருந்தது. எங்க இனத்துல சின்ன விசேஷத்துலேர்ந்து நிக்ஹா வரைக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
அச்செடுக்க
3,183 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st October, 2012 தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை
நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012
இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனியா – இலங்கை
வழங்குபவர்: அஷ்ஷைஹ் முபாரக் மஸ்ஊத் மதனீ, அழைப்பாளர், இலங்கை.
இன்று சுன்னாவை மறந்த விட்டு யார் யாரோ கூறியவற்றை – பெரியவர்கள் என்ற பெயரில் மார்க்கத்தில் பல குழப்படிகளைப் பின்பற்றுபவர்கள் தங்களை சுன்னத்து வல் ஜமாஅத் (அஹ்லுல் சுன்னத்) என்று கூறிக் கொள்கிறார்கள்.
உண்மையில் சுன்னத்துல் ஜமாஅத்தை கடைபிடிப்பவர்கள் தான் . . . → தொடர்ந்து படிக்க..
|
|