Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,002 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் வாய்ப்பு!

ஒரு முஃமின் எப்படி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதை நாம் சிந்திக்க வேண்டும். உலகில் உள்ள அணைத்தையும் விட நாம் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அது தான் ஒரு உண்மையான விசுவாசி (முஃமினுடைய) அடையாளம். நாம் அல்லாஹ்விற்காக பல விசயங்களை விலகிக் கொள்கிறோம் பல விசயங்களை செய்கின்றோம்.

நாம் அல்லாஹ்வின் கட்டளையை மிகவும் பிரதானமாக ஏற்று நமது வாழ்கையை அமைத்துக் கொள்கிறோம். இந்த உலகில் நாம் பார்க்காத – பார்க்க முடியாத அந்த ரப்புக்காக நமது . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,308 முறை படிக்கப்பட்டுள்ளது!

உறுதியான பாதுகாப்பு (வீடியோ)

மனிதன் தனது அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் பாதுகாப்பாக அமையவேண்டும் என விரும்புகிறான். ஆளும் அதிகார வர்க்கமானாலும், அன்றாட உணவுக்காக அல்லல்படும் அடிமட்ட வரியவனென்றாலும் அவரவர் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக கவனமுடன் இருக்கின்றனர். இதனால்தான் வரலாற்றில் யானைப்படை உடையவனாகவும், தற்காலத்தில் பூனைப்படை உடையவனாகவும் தான் இருப்பதில் மனிதன் மிகுந்த பெருமிதம் கொள்கிறான். இத்தகைய பாதுகாப்புகள் அனைத்தும் உறுதியானதா ? இவையனைத்தும் உண்மையிலேயே மனிதனை பாதுகாப்பவைதானா ? சந்தேகம் உள்ளத்தை உறுத்துகிறதா ? . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,514 முறை படிக்கப்பட்டுள்ளது!

இபாதத் என்றால் என்ன? வீடியோ

நாம் படைக்கப்பட்டதே அவனை வணங்குவதற்கு, எனவே வணக்கம் என்றால் என்ன? என்பதை உரிய முறையில் விளங்குவோம். நாம் ஒவ்வொரு தொழுகையிலும் உன்னையே வணங்கிறோம் – உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்று ஓதுகின்றோம். அப்பொழுது அல்லாஹ்.. இது தான் எனக்கும் எனது அடியானுக்கு உள்ள உறவாகும் என்று பதில் கூறுகிறான். ஆக இறைவன் நம்மைப் படைத்தவன் நாம் அவனது அடிமை.

இபாதத் என்பது நேசம், ஆதரவு, பயம் ஆகிய மூன்று அம்சம் இருக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,679 முறை படிக்கப்பட்டுள்ளது!

மன்னிக்கப்படாத பாவம்!

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,677 முறை படிக்கப்பட்டுள்ளது!

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி! வீடியோ

உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை நாம் சரியாகப் புரியாமல் உள்ளோம். பெரும்பான மக்கள் செல்வம் அதிகம் இருந்தால் – சந்தோசம் – மகிழ்ச்சி பொங்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால் பணம் படைத்தவர்கள் நிம்மதியாக உள்ளார்களா என்றால் — நிச்சயம் இல்லை. அவர்கள் கேளிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். அங்கேயும் அவர்கள் மகிழ்ச்சியைப் பெறவில்லை!

இந்த உலகில் மகிழ்ச்சியுடன் வாழ முடியாதா என்று எண்ணலாம். நிச்சயமாக இஸ்லாம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,082 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணமும் வாழ்வும் (வீடியோ)

மனித வாழ்வில் மிக உறுதியானது மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்திற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். கப்ருடைய வாழ்க்கை, மறுமையின் அகோர நிலை, கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம், இவை அனைத்தையும் மரணத்திற்குப்பின் நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும் என்ற உறுதியான ஈமானுடைய நாம் மரணத்தைப்பற்றி என்ன சிந்தனையில் இருக்கிறோம். இத்தகைய கேள்விகளுக்கு குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.

வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, இஸ்லாமிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,687 முறை படிக்கப்பட்டுள்ளது!

அளவற்ற அருளாளன்….

அளவற்ற அருளாளன்…. நிகரற்ற அன்பாளன்..! “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன?” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்? மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா? அவரிடம் திருப்பிக்கேட்டேன். அவர் பதில் பேசாமல் புன்முறுவலோடு என்னைக் கூர்ந்து பார்த்தார்.

பதில் . . . → தொடர்ந்து படிக்க..