தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,733 முறை படிக்கப்பட்டுள்ளது!

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்! வீடியோ

ரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,196 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோன்பு பற்றிய வீடியோக்கள்

ஃபர்லான, சுன்னத்தான நோன்புகள் மற்றும் இரவுத் தொழுகை சம்பந்தமான விளக்கங்கள்:

முழு நீள உரைகள்:

 

Virtues of Ramadan – Video ரமலான் நோன்பின் சட்டங்கள்! – Audio/Video இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்! – Audio/Video ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்! – Audio/Video ரமலான் தந்த மாற்றம்! – Audio/Video ரமலானின் தாக்கங்கள் – Audio/Video ரமலானும் குர்ஆனும்! – Audio/Video ரமலானும் இறையச்சமும்! – Audio/Video ரமலானை வரவேற்போம்! – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,364 முறை படிக்கப்பட்டுள்ளது!

IGC -ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2012

مركز الارشاد الاسلامي – برامج رمضان التميلية இடம்: சுவனத்து பூஞ்சோலை அரங்கம் மங்காப், பிளாக் 4, தெரு 21, பில்டிங் 65, கீழ்தளம் உதயம் ரெஸ்டாரண்ட் மற்றும் அல்முல்லா எக்ஸ்சேஞ்ச் எதிரில் இன்ஷா அல்லாஹ் ரமளான் 1 முதல் 20 வரை இஷா தொழுகையை தொடர்ந்து இரவுத் தொழுகை, சிறப்புச் சொற்பொழிவு

இன்ஷா அல்லாஹ் ரமளான் 21 முதல் 30 வரை மணி 11:30 முதல் 11:45 வரை: இரவுத் தொழுகை (2 ரகஅத்) . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்