Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,116 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம்! டாக்டரின் அறிவுரை!!

ஆரோக்கியத்துடன் ஹஜ் செய்வோம்! ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!!

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள் – பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,512 முறை படிக்கப்பட்டுள்ளது!

3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்

“மை டியர் குட்டிச் சாத்தான்” – எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் 3டி படம் இது தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மனசை ரொம்பவே வியக்க வைத்த படம் இது. இந்தியாவின் முதல் 3டி படம். இந்தப் படம் வெளியான உடனே இனிமேல் எல்லாமே 3டி மயம் தான் என்றார்கள். சாதாரண படங்களெல்லாம் ஓடாது என்றார்கள். ஆனால் அப்படி ஏதும் மாயாஜாலம் நடக்கவில்லை.

அந்தப் படம் படம் வெளியாகி கால்நூற்றாண்டு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,104 முறை படிக்கப்பட்டுள்ளது!

தனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene

தனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene

நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் . . . → தொடர்ந்து படிக்க..