|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,608 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd January, 2009 அளவற்ற அருளாளன்…. நிகரற்ற அன்பாளன்..! “அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் என்கிறோம், என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன என்று அளந்து பார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன?” என்று கேட்டார் ஒரு நண்பர். “எந்த அளவு கோலைக்கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்? மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா, அல்லது பிற அளவு கருவிகளைக்கொண்டா? அவரிடம் திருப்பிக்கேட்டேன். அவர் பதில் பேசாமல் புன்முறுவலோடு என்னைக் கூர்ந்து பார்த்தார்.
பதில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,728 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd January, 2009 முன்னுரை: சமுதாயத்தின் பத்திரிகை வரலாற்றில் சிந்தனைச்சரம் ஒரு தனித்துவமான இதழாய்த் தடம் பதித்திருக்கிறது. புதிய எண்ணங்களின் எழுச்சியில் அதன் தொடக்கம்! உணர்ச்சிபூர்வமான பல விசயங்களை அது தைரியமாகத் தொட்டது.
பல விவாதங்களை எல்லா மட்டங்களிலும் அது தோற்றுவித்து. வயதை மீறிய ஒரு முதிர்ச்சி அதன் நோக்கிலும் போக்கிலும் இருப்பதை எளிதில் யாரும் விளங்கிக்கொள்ள முடிகிற அளவுக்கு அதன் வள்ர்ச்சி இருப்பதுடன், தன் எல்லையை நோக்கி விரைந்து முன்னேறியும் வருகிறது. ஏற்கனவே எட்டியிருக்கிற வாசகப்பரப்பின் ஆழமும் அகலமும் அதிகரித்து . . . → தொடர்ந்து படிக்க..
|
|