தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2025
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 23,104 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.

ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,956 முறை படிக்கப்பட்டுள்ளது!

மௌத் செய்தி

எனது பாசமிகு மூத்த சகோதரியும் – சித்தார்கோட்டை ஹாஜி கமருல் ஜமான் அவர்களின் மனைவியுமான பாத்திமா ஜொஹராம்மா அவர்கள் இன்று (01-12-2013) வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

அவர்களின் ஈடேற்றத்திற்காக அணைத்து வாசகர்களும் அல்லாஹ்விடம் பிராத்திக்கவும்.

சகோதரன்: காஜா முயீனுத்தீன் – +966500370335

மகன் சுல்தான் – +918056644622

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,279 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணமும் மண்ணறையும் (வீடியோ)

இந்த உலகம் என்பது நிரந்தரமற்றது. முடிவில்லாத உலகம் என்பது மறுமை தான். இந்த உலகில் நாம் செய்யும் செயல்களப் பொறுத்துத் தான் மறுமை வாழ்வு அமையும். ஒரு மனிதன் மரணம் தான் மறுமையின் ஆரம்பம். எனவே ஒருவரது மரணம் நல்லதாக அமைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.

நாம் மரணிக்கும் போது முஸ்லிமாக இருக்க வேண்டும். அதாவது லாயிலாக இல்லல்லாஹ் கூறியவனாக மரணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்…

ரமளான் இரவு நிகழ்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,178 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணமும் வாழ்வும் (வீடியோ)

மனித வாழ்வில் மிக உறுதியானது மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்திற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். கப்ருடைய வாழ்க்கை, மறுமையின் அகோர நிலை, கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம், இவை அனைத்தையும் மரணத்திற்குப்பின் நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும் என்ற உறுதியான ஈமானுடைய நாம் மரணத்தைப்பற்றி என்ன சிந்தனையில் இருக்கிறோம். இத்தகைய கேள்விகளுக்கு குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.

வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, இஸ்லாமிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,681 முறை படிக்கப்பட்டுள்ளது!

நாளைய சிந்தனை

நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை நாம் உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாக.

மரணம்

மரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது.

கண்ணியமிக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,942 முறை படிக்கப்பட்டுள்ளது!

எல்லாம் ஒரு நாள் முடியும்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 25

இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்த பாடங்களைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால் இவற்றை வாழ்ந்து காட்டுவது சுலபமல்ல. பெரும்பாலானோரும் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறோம். சிலவற்றிலோ பற்பல முறைகள் சறுக்கி விடுகிறோம். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று சிறப்பு பெறுவது யதார்த்த உலகில் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை வாழ்ந்து பார்க்கும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,316 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஓர் ஈமானிய‌ப் ப‌ய‌ண‌ம்!

உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள்…..

இப்போது க‌ற்ப‌னையில் உங்க‌ள் முன்னால்…. ஓருஜ‌னாஸா, நான்கு பேர் நான்கு மூலைக‌ளையும் சும‌ந்த‌வ‌ண்ண‌ம் உங்க‌ளை நெருங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

உங்க‌ள் முன்னிலையில் ஜ‌னாஸா வைக்க‌ப்ப‌டுகின்ற‌து. அத‌ற்கான‌ தொழுகையை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ அனைவ‌ரும் அணிவகுத்து நிற்கின்ற‌ன‌ர்..

நான்கு த‌க்பீர்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டைசி த்த‌க்பீருட‌ன் தொழுகை முடிகின்ற‌து.

இப்போது உங்க‌ள் ம‌ன‌தில் ஒரு நெருட‌ல்….

அந்த‌ மையித் யாருடைய‌து என்ப‌தை பார்க்க‌வேண்டும் போல் ஓர் உண‌ர்வு.

அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்க‌ள். அத‌ன் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,006 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஊரில் சில மரணங்கள் சில நினைவுகள்

நான் ஊரிலிருந்து வந்து சரியாக ஓராண்டு ஓடிவிட்டது! 22 – 10 – 2004 -ல் அண்ணன் ஜே.ஏ.கான் அவர்கள் தொடங்கி பல மரணங்கள் நிக்ழ்ந்துள்ளன. அவர்கள் அனைவரது பாவங்களும் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அளவில் உயர்ந்த இடத்தைப் பெறவேண்டும்

. . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்