|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,472 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th February, 2016
வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன், இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்
By Al-Shaik Adil Hasan, Director of Islamic Research Organization, Sri Lanka and famous Psychologist
நாள்: 05.02.2016 வெள்ளி மாலை
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
18,060 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd June, 2013 21ம் நூற்றான்டின் முக்கிய நோய்யாக மனஅழுத்தம் இருக்கும்என பல ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது எல்லாம்ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு அடுத்தப்படியாகமனஅழுத்த நோய்களுக்கு என டாக்டர்களிடம் செல்பவர்களின்எண்னிக்கை அதிகமாகும். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது இயல்பானவாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும்,நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம். குறிப்பாஇன்று 5 முதல் 20 வயதில் உள்ளவர்கள் அதிகமனஅழுத்தத்தில் அவதிப்படுகின்றனர்.
உலகில் உள்ளமக்கள் தொகையில் 69% பேர் மனஅழுத்தத்தால்பாதிக்கப்பட்டுள்ளனர். 76% பேர் போதுமான உறக்கம் இல்லாமல் உள்ளனர். 77% பேர் குடும்ப . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,111 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th May, 2013 “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கருமத்தை எப்படிச் செய்தார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஸுன்னா. அதனை மாற்றிச் செய்தால் சுன்னா புறக்கணிக்கப்படுகின்றது. மாற்றிச் செய்பவர் நபியையே புறக்கணிக்கிறார். எனவே, நபிகளாரின் சுன்னாக்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.”
இந்தக் கூற்றை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இவ்வாக்கம். இந்தக் கூற்றை விளங்குவதற்கு முதலில் பின்வரும் வினாவை எடுத்துக் கொள்வோம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அனைத்துக் கருமங்களையும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,916 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th November, 2012 ஒரு தாவோ கதை. டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் சொன்னது…
ஒரு சக்கரவர்த்தி தன் அன்றாட வேலைகளைச் செய்வதில் முழு கவனத்தோடு ஈடுபட முடியாமல் தவித்தார். உள்நாட்டுப் பிரச்சினைகள், வெளிநாடுகள் மூலம் பிரச்சினைகள், நிர்வாகப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள், அவ்வப்போது முடிக்க வேண்டியிருந்த அவசர வேலைகள் என பல விஷயங்களை அவர் கவனிக்க வேண்டி இருந்த்து. முழு கவனத்தோடு எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து ஒவ்வொரு பிரச்சினையையும் அணுகி தீர்க்க வேண்டி இருந்தது. அதற்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,113 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th October, 2011 மருந்து இல்லாமல் சிகிச்சை செய்யும் 5 `மருத்துவர்கள்’ நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானவர்கள். அவர்கள்…
மூச்சை இழுத்து விடுங்கள் என்றுதான் இந்த டாக்டரும் கூறுகிறார். அடுத்த நிமிடம் இவரது சிகிச்சையால் புத்துணர்வு அடைகிறார்கள் அனைவரும். சுத்தமான காற்றுதான் நம்மை நலமாக வைக்கும் முதல் இயற்கை மருத்துவர். காற்று உடலுக்குத் தரும் நன்மைகள் பல. காற்றுதான் உடலின் எரிபொருள். நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகவும், செல்கள் வளர்சிதை மாற்றம் அடையவும் காற்று தேவை. ரத்த ஓட்டம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,720 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th September, 2011
ஆறு ஆண்களுக்கு ஒரு டாக்டர் சிகிச்சை அளிப்பது, ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை அளிப்பதற்குச் சமம்’ என்று ஒரு ஸ்பானியப் பழமொழி உண்டு. ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பழமொழியாக இது இருந்தாலும் கூட பெண்ணின் சிறுநீர்ப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை இப்பழமொழி வெளிப்படுத்தும் கருத்து உண்மை.
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,309 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th April, 2011 நாம் அணைவர்களும் நிம்மதியாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அந்த நிம்மதியைப் பெறும் வழி தெரியாது அங்கும் இங்கும்… யார் யாரிடமோ சென்று தேடுகிறோம். நாம் பெரும்பகுதியாக தங்கும் நமது வீட்டில் நிம்மதியை – அமைதியைக் கொண்டு வந்தால் நம் வாழ்க்கையில் அமைதி நிலவும் என்ற உண்மையை சகோதரர் மெளலவி அலி அக்பர் உமரீ அவர்கள் விளக்குகிறார்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பை நமது எதிரியாகிய ஷைத்தானிடமிருந்து எப்படி பெறுவது, நமது முழுவாழ்க்கையையும் எப்படி நபிகளார் ஸல் அவர்கள் காட்டிய வழியின்படி அமைப்பது போன்றவற்றை அழகான முறையில் சகோதரர் விளக்குகிறார்கள். வாசகர்கள் இந்த உரையை ஆடியோ – வீடியோ மூலம் கண்டு பயன்பெற வேண்டுகிறோம். நீங்கள் டெளன்லோடு செய்தும் பயன்படுத்தலாம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,778 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2011 இந்த உலகில் வாழும் அனைவர்களும் கஸ்டப்படுவது எல்லாமே நிம்மதிக்காகத் தான். ஒவ்வொருவரும் பணம், பதவி, அந்தஸ்து, பொழுதுபோக்கு, ஆடம்பரம், சொத்து போன்றவைகள் நிம்மதியைத் தரும் என்ற எண்ணத்தில் அலைகின்றனர். இவைகளபை் பெறுவதற்காக மனிதன் வாழ்க்கை முழுதையும் செலவழித்து பொருளையும் பதவியையும் பெற்று விடுகிறான். ஆனால் வாழ வேண்டிய வாழ்க்கையை முறையாக வாழாமல் நிம்மதியற்ற முதுமையை அடைந்து விடுகிறான். அப்படி என்றால் மனிதனைப் படைத்த இறைவன் தான், நிம்மதிக்கான வழியையும் காண்பிக்க வேண்டும்.. எப்படி ஒரு இயந்திரத்தை உருவாக்கிய கம்பெனியின் வழிககாட்டலின்படி அந்த இயந்திரத்தை இயக்க வேண்டுமோ அதேபோல் தான் மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டலில் தான் நாம் வாழ வேண்டும். அதன் அடிப்படையில் மனிதன் முறையாக வாழ, வழிகாட்ட வந்தது தான் மார்க்கமும் இறைவேதமும். நிம்மதிக்கு வழியைக் கூறும் சகோதரர் மெளலவி முஹம்மத் அஸ்ஹர் அவர்களின் உரையைக் கேட்டுப் பயன்பெறவும். . . . → தொடர்ந்து படிக்க..
|
|