|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,233 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th March, 2014 போட்டி, பொறாமை, ஆணவம், கர்வம் போன்ற தீய குணங்கள் நம்மிலே அதிகமாக உள்ளது. நான் தான் சிறந்தவன் என்று பெருமையடித்துக் கொள்ளும் நாம், மற்றவர்களின் செயல்களில் குறைகளதத் தேடித் திரிகின்றோம். இதன் மூலம் மற்றவர்களின் உள்ளங்களை காயப்படுத்துகிறோம். நாம் அதைப் பெரிதுபடுத்துவது இல்லை. இப்படி நமது மனது அழுக்குளால் நிரம்பி உள்ளது.
நம் செயல்கள் சரியாக அமைய வேண்டுமெனில் நமது உள்ளம் மேம்பட வேண்டும். உள்ளத்தை – மனதை சீர்திருத்தினால் – . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,385 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th April, 2011 சகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம் காரணம் தவறு செய்கிறோம், தவறை உணர்கிறோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,840 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th June, 2009 மேலே சுட்டெரிக்கும் வெய்யில்! ஜனத்திரளின் அடர்த்தியில் வெப்பத்தின் தகிப்பு. பின்னால் வருபவர்களீன் உந்துதலில் முன்னால் செல்பவர்களுடன் மோதிக்கொண்டு எறும்பு ஊர்வதுபோல் நடைப் பயணம். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் சுமார் 10 -15 கிலோ எடைகொண்ட ஒரு பை. இரு கைகளையும் உயர்த்தி பையை உறுதியாகப் பிடித்துக் கொண்டதால் தான் கீழே விழுந்து விடுவதிலிருந்து காப்பாற்ற முடியும். கீழ்த்துண்டு மெல்ல அவிழ்ந்தால்கூட அதைக் கட்டிக்கொள்ள கையும் இல்லை. அதற்கு முண்டித் தள்ளும் கூட்டம் அவகாசமும் தரா . . . → தொடர்ந்து படிக்க..
|
|