தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2025
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,347 முறை படிக்கப்பட்டுள்ளது!

தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு!

வளைகுடாவில் எதவாது குற்றப்பிண்ணனியில் ஈடுபட்டு காவல்துறை மூலம் கைது செய்து (deportation Center) தர்ஹீல் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டவர்கள், மீண்டும் வளைகுடா நாட்டிற்கு குறிப்பாக சவூதி அரேபியா வந்தால், விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் ஆகவே வளைகுடா நாடுகளில் ஏதேனும் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல் காரணமாக நாடு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் வர முயற்ச்சிக்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,987 முறை படிக்கப்பட்டுள்ளது!

வீசி எறியப்படும் வளைகுடா அடிமைகள்!

கடந்த 1960 களில் வளைகுடா நாடுகளில் பெட்ரோல் படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டபோது வறண்ட பாலைவனமாக இருந்த இப் பிரதேசங்களைக் கட்டமைக்க இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து கை நிறையச் சம்பளத்துடனும் கவர்ச்சியான சலுகைகளுடனும் பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். அந்த நேரத்தில் போதிய உள்நாட்டு வேலை வாய்ப்புகளற்று இருந்த இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், வளைகுடா நாடுகளிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,052 முறை படிக்கப்பட்டுள்ளது!

சவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்

ஃபிரி விஷா, கூலிக்கபில் ஆகிய பட்டியலில் உள்ளவர்கள் இப்போதுள்ள சலுகையை பயன்படுத்திக் கொள்ள தனது பாஸ்போர்ட்டை பெறுவதற்கு பெரும் தொகையை கொடுப்பதாக கேள்விப்படுகிறோம்.

நேற்று ஒருவர் 16 ஆயிரம் ரியால் கொடுத்து கபிலிடம் தனாஜில் வாங்கிதாகச் சொன்னார், ஒருவர் 6 ஆயிரம் ரியால் கொடுத்து தானஜிலுக்கு பாஸ்போர்ட் வாங்கியதகவும், 4 ஆயிரம் ரியால் கொடுத்து பாஸ்போர்ட்ட வாங்கியதாகவும் சகோதரர்கள் சொல்கிறார்கள்.

விபரம் தெரியாமலும் அறியாமையிலும் நம் சகோதரர்கள் பல . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்