தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2025
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,858 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெத்த பிள்ளைகள் கைவிட்ட போது… உண்மைக் கதை

அம்மா… அரபியரின் தாயுள்ளம்

இங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது…

கிட்டத்தட்ட அவங்களை பதிமூணு வருசமா எனக்கு தெரியும். இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது, சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ, எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.

அவங்க . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,357 முறை படிக்கப்பட்டுள்ளது!

துபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி!

அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் மூலதன வங்கி திவாலான போது உலகம் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத்திணறத் தொடங்கியது. பல நாடுகள் தடுமாற்றம் கண்டன. சில நாடுகள் தொடக்க கால அதிர்ச்சியிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தாலும் பெரும்பாலான நாடுகள் இன்னும் மூச்சு விட சிரமப்படவே செய்கின்றன.

இந்த நேரத்தில் சென்ற மாதத்தில் துபையிலிருந்து புறப்பட்டு வந்து தாக்கிய ஓர் அதிர்ச்சியான தகவல் உலகத்தை இன்னுமொரு உலுக்கு உலுக்கிவிட்டது. துபையின் மிகப் பெரிய நிறுவனமான ‘துபை வோர்ல்ட்’ தான் வங்கிகளிடம் பெற்ற . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,523 முறை படிக்கப்பட்டுள்ளது!

செயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்

பனிக்காலங்களில் அதிகாலையில் இலைகளில் பனி நீரும் அவற்றை கதிரவன் மெல்ல மெல்ல துயில் எழுப்பும் அழகும் காண கண் கோடி வேண்டும். பனிக்காலம் என்பது பருவக்காலங்களில் அதிரம்மியமான காலம் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த காலங்களில் பல்வேறு நாடுகள் தன் விழாக்களை, விளையாட்டுக்களை நடத்துவது உண்டு. பனிப்பிரதேசங்களில் பனிக்கட்டி சிற்பம், சறுக்கு விளையாட்டு என பலவகையான பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல. ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுதான் . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்