தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2025
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,141 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்!

உரை:மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

நிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு!

நாள் : 17-01-2013

இடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா

நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃபஃஜி, சவூதி அரேபியா

ஆடியோ : (Download) {MP3 format -Size : 67.6 MB}

வீடியோ : (Download) {FLV format – Size : 310.09 MB}

[hdplay id=20 ]

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,078 முறை படிக்கப்பட்டுள்ளது!

அகிலம் காணா அதிசய மனிதர்

நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாத அரும் பெரும் சாதனையை இருபத்து மூன்றே ஆண்டுகளில் சாதித்து உலகையே வியப்பிலாழ்த்திய அதிசய மனிதரை பற்றி அறிந்திருக்கிறீர்களா? இதோ வரலாறு காணாத அந்த மாமனிதரை தெறிந்துகொள்ளுங்கள்.

இவர் எழுத படிக்கத் தெரியாதவர். ஓர் ஏழை! அனாதை!! ஆதரவற்றவர்!!! உற்றார் உறவினரால் தூற்றப்பட்டவர்! துரத்தப்பட்டவர்!! கடைசியாக பிறந்தகத்தால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டவர். ஆனால் எதிரிகளால் கூட நம்பிக்கையாளர் அல்-அமீன்-நேர்மையாளர், அஸ்-ஸாதிக்-உண்மையாளர் எனப்போற்றப்பட்டவர். உலகத்திலேயே தோன்றிய தீர்கதரிசிகள் மதபோதகர்கள் அனைவராலும், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,985 முறை படிக்கப்பட்டுள்ளது!

மீலாத் விழா நபி வழியா? புது வழியா?

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 49:16)

ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் சிலர் மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள மீதான எமது அன்பை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர்.

அல்லாஹ்வின் பேருதவியால் தவ்ஹீத் எழுச்சியின் காரணமாக . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்