தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2025
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,750 முறை படிக்கப்பட்டுள்ளது!

மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்! வீடியோ

ரமளானின் இருதிப்பத்து இரவுகள் மிகவும் சிறப்புக்குரியது. இதில் ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ருடைய இரவை தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும் நபியவர்கள் நோன்பு கடமையானதிலிருந்து ஒவ்வொரு ரமளானிலும் கடைசிப்பத்து இரவுகளையுமே உயிர்ப்பித்தார்கள். இந்நாள்களில் நபியவர்கள் தங்களின் கீழாடையை இருகக்கட்டிக்கொள்வார்கள், பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள், முழு இரவையும் பகலையும் தொழுகையிலும், குர்ஆன் ஓதுவதிலும், திக்ரு செய்வதிலும், துஆ செய்வதிலும் ஈடுபடுவார்கள். ஒற்றைப்படை இரவுகள் என்று நபியவர்கள் ஒருபோதும் பிரித்துக்காட்டி, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,212 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோன்பு பற்றிய வீடியோக்கள்

ஃபர்லான, சுன்னத்தான நோன்புகள் மற்றும் இரவுத் தொழுகை சம்பந்தமான விளக்கங்கள்:

முழு நீள உரைகள்:

 

Virtues of Ramadan – Video ரமலான் நோன்பின் சட்டங்கள்! – Audio/Video இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்! – Audio/Video ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்! – Audio/Video ரமலான் தந்த மாற்றம்! – Audio/Video ரமலானின் தாக்கங்கள் – Audio/Video ரமலானும் குர்ஆனும்! – Audio/Video ரமலானும் இறையச்சமும்! – Audio/Video ரமலானை வரவேற்போம்! – . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,339 முறை படிக்கப்பட்டுள்ளது!

புனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக!

சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,990 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமழானை வரவேற்போம் – பத்து அம்சத் திட்டம்

ரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறோம்! இந்தப் புனித மாதத்தை எதிர்நோக்கும் விதத்தில் ஆவலுடன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளும் தனி நபர்களில் பலரும் பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் அறிவுரைகளும் வழங்கி அவற்றின் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற நன்நோக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல் படுகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,808 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமலான் சங்கலபம்

நம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்!

வருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்!

சில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்!

அதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை!

நமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்