தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,352 முறை படிக்கப்பட்டுள்ளது!

தக்க நேரத்தில் அமைந்த அழகிய வழிகாட்டி! தாய்!!

ஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்!

காலங்கள் மாறிவிட்டன. எல்லாம் வெட்டவெளிச்சமாகக் காட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் அனைவரும் பேசக் கூச்சப்பட்ட விஷயங்கள் இன்று சர்வ சாதாரணமாக அலசப்படுகிறன.

ஆபாசம்… எங்கு பார்த்தாலும் ஆபாசம்…! வீட்டின் நடுப் பகுதி வரை தொலைக்காட்சி வழியாக ஆபாசம் அலை மோதுகிறது. சிறு வயதிலேயே அனைத்து ஆபாசங்களையும் கண்டே குழந்தைகள் வளர்கின்றன.

இதன் விளைவு – பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன!

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,090 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்

புனித ஹஜ் செயல்முறை விளக்க வகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது இணைய தளத்தில்நேரடி தொடர் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை அறியத்தருகிறோம்

நாள்: அக்டோபர் 05, 2012 வெள்ளிக்கிழமை.

நேரம்: காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை (சவுதி நேரம்)

வழங்குவோர்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம், சஊதி அரேபியா.

முந்தைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க கிளிக் செய்யவும்…

முதல் அமர்வு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,013 முறை படிக்கப்பட்டுள்ளது!

நேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்

இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் – தமிழ் பிரிவு வழங்கும்

ஹஜ் செயல் முறை விளக்க நிகழ்ச்சி 05.10.2012

இடம்: இஸ்லாமிய அழைப்பு மறறும் வழிகாட்டி மையம் (IDGC), தம்மாம் நாள்: 05-10-2012 – வெள்ளிக்கிழமை நேரம்:காலை 9.30 முதல் மாலை 5:00 வரை (சவுதி நேரம்)

இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (www.chittarkottai.com, www.islamiyadawa.com, www.suvanacholai.com) பகல் உணவு, குளிர் பானம், தேனீர் பெண்களுக்கு தனி இடம் போக்கு வரத்து ஏற்பாடு . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,906 முறை படிக்கப்பட்டுள்ளது!

பதவி ஓர் அமானிதம்

பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.

அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,898 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே

என்ன அற்புதமான வரிகள்; எத்தனை ஆழமான கருத்துகள். பக்கம் பக்கமாக எழுதி, விடிய விடிய பேசிப் புரிய வைக்க வேண்டியதை அழகாக இரண்டே வரிகளில் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியுள்ள கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியது.

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதல்ல. அது கலை, அது அறிவியல். இன்றைய சூழலில் அது பெரும் சவால். “என்னங்க பெரிய கலை; அறிவியல் – அந்தக் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,110 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்!

உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்