Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,357 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை சூப் ! – 1/2

மழைக் காலம்… குளிர் காலம்… என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்… டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ… சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.

”பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 25,185 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி! – 2

ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி ரவை (நொய்) – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை (நொய்) போட்டு கெட்டியாக கிளறி எடுக்கவும். தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூளை ஒன்றாகக் கலக்கவும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 27,130 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி! – 1

‘நானெல்லாம் காலையில சாப்பிடறதே இல்ல…’ என்றபடி காலை உணவை பலரும் ‘ஸ்கிப்’ செய்வது ஃபேஷனாகிவிட்டது. ‘இந்தப் பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்’ என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும்… அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று பரபரக்கும் நேரத்தில் ‘இன்னிக்கு என்ன பிரேக்ஃபாஸ்ட் செய்வது?’ என்று குழம்பிப் போய்த் தவி(ர்)ப்பவர்கள்தான் அதிகம்!

குழப்பத்துக்கு விடை அளிப்பதோடு, எளிதாக செய்யத்தக்க, சத்து மிகுந்த 30 வகை . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 24,823 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை போண்டா வடை!

வெஜிடபிள் போண்டா

தேவையானவை: (மேல் மாவுக்கு) கடலை மாவு – 1 கப், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு – 1, கேரட் – 1, பீன்ஸ் – 4, பட்டாணி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,338 முறை படிக்கப்பட்டுள்ளது!

குளிர்கால கொண்டாட்டம் 30 வகை சூப்!

குளிரும் பனியும் நிறைந்த இந்த மார்கழிப் பொழுதுகளில், சூடாக, தொண்டைக்கு இதமாக ஏதாவது சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்தானே! அடிக்கடி தேநீர் குடிப்பதும் உடல்நலனுக்குக் கேடு என்னும்போது, நமக்கான அடுத்த சாய்ஸ் சூப் தான்! குளிர்காலத்துக்கு இதமான உணவு என்பதோடு, இப்போது எல்லா வயதினருக்குமே ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது சூப். உடல்நிலை தேற மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் சூப் வகைகள்தான்.

சூப் என்றதுமே ஏதோ நட்சத்திர ஹோட்டல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 78,229 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை டயட் சமையல்

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.

“நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…

“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில . . . → தொடர்ந்து படிக்க..