புகாரியில் தேட:

Google Search Engine

அறிவியல் (120)

பொதுவானவை (440)

பெண்கள் (76)

இந்திய விடுதலைப் போர் (11)

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2006
M T W T F S S
« Jun   Aug »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

குறிச்சொல் மூலமாக தேட

முந்தைய பதிவுகள்

TamilBukhari Search 4 Ur Site

New Page 1

free counters
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடு அச்செடு - No of Views :316

பூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது ரேடியோ அலை மூலம் வினோதமான மற்றும் புதுவிதமான ஒலி மற்றும் ஒளியை வானில் ஏற்படுத்துவதன் மூலம் புதிய யுத்தியை கண்டறிந்துள்ளார்கள். இதன் மூலம் ஒரு மணி நேரம், ஒரு நாள் மற்றும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பூகம்பம் ஏற்படுவதை அறிவிக்க முடியும். ஆனால் சமீபத்தில்தான் நிபுணர்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் முறையாக இந்தப் பேரழிவு முன்னறிவிப்பான்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

சில நேரங்களில் இந்த வானில் ஏற்படும் ஒளி பயங்கரமான . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடு அச்செடு - No of Views :156

பூகம்ப எச்சரிக்கைக் கருவிகள்

பூகம்பம், எங்கோ ஓரிடத்தில் பிறந்து சில நொடிகளில் உலகையே உலுக்கச் செய்யும் அற்ப ஆயுள் கொண்ட குழந்தையை என்ன சொல்வது? “பூகம்பம்” என்ற பெயர் கொண்ட அரக்கக் குழந்தை பிறந்து கண்ணை மூடி திறப்பதற்குள் பல உயிர்கள் மூடிவிடுகின்றன. ஏழை, பணக்காரர்கள், பச்சிளங்குழந்தைகள், முதியவர்கள், குடிசை, மாட மாளிகைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் தன் அகோரப்பசிக்கு உணவாக்கிக் கொள்கிறது.

மனித சமுதாயத்தையே நிலைகுலையச் செய்கிறது. இயற்கை அவ்வப்பொழுது ஆடும் ருத்ரதாண்டவங்களில் மிகக் கொடியதான ஒன்றாக . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடு அச்செடு - No of Views :180

மைட்டி மவுஸ் ரோபோட்

நியூ மெக்சிகோ மாகாணத்தில் சாண்டியா தேசிய ஆய்வுக் கழகம் வி2 என்றழைக்கப்படும் மைட்டி மவுஸ் (Mighty Mouse) எனப்படும் ரோபோட்டை தயாரித்துள்ளது. இந்த ரோபோட் அணுகுண்டுகளால் ஏற்படும் கதிர்வீச்சுக்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு தனிச் சிறப்புடன் ரோபோட்டை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 40 பேரைக் கொல்லக்கூடிய (பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தாலும்) காமா கதிர்வீச்சுக்களையும் தாங்கும் சக்தி கொண்ட இந்த ரோபோட்டின் தனித்தன்மை சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. இவ்வகைக் கதிர்கள் ரோபோட்டில் உள்ள எலக்ட்ரானிக் கருவிகளையும் அழிக்கக்கூடியது. 600 பவுண்டு எடை . . . → தொடர்ந்து படிக்க..

மேல் பக்கம் செல்ல…