இன்று:
அவசரம் அவசரமாய் அடுப்படியை ஒடுப்பறித்தாள் ஆளுக்கு மூன்று இட்டிலியை அடுப்படியில் மூடிவைத்தாள் “ஏலே, இல்யாஸு! எழுந்திருச்சு ஓடியா! இட்டிலியைத் தின்னுப்புட்டு எதுத்த வூட்ல விளையாடு! அத்தா வந்தாக்கா ‘அம்மா எங்கே’ம்பார் ஆஸ்பத்திரிக்குப் போயிடுச்சுன்னு அவருகிட்டே சொல்லிப்புடு” என்ற உம்முகுல்தும் ஏகமாய்ப் பரபரத்து உள்ளறைக்குச் சென்றாள் ஒய்யாரமாய் அலங்கரித்தாள்! அலங்காரம் முடிந்தவுடன் அவசரமாய் பஸ்பிடித்து விரைந்தாள்; வீதியெங்கும் விரிந்துநின்ற பெருங்கூட்டக் கடலில் நுழைந்தாள்; கரைந்து மறைந்துவிட்டாள்! நேரம் ஓடியது;கூட்டம் நெட்டித் தள்ளியது! மேலே வெயில் மேனியெல்லாம் வேர்வை . . . → தொடர்ந்து படிக்க..