Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,404 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒரே விலையில் தங்க நாணயங்கள் விற்பனை

இந்தியாவில், சில்லறை விற்பனை நிலையங்களின் வாயிலாக, தங்க நாணயங்களை விற்பனை செய்ய, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒரே விலையில் தங்க நாணயங்களை வாங்கலாம் என்பதுடன், சந்தை விலையில் அவற்றை விற்கவும் முடியும் என்பது, இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் அரசியல் நெருக்கடி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தில் முதலீடு செவேது அதிகரித்து வருகிறது. இதனால், . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,930 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமூக சேவையும் பயனாளிகளும்

ஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி ஒரு முறை அதைப் பார்த்து, அந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சுமார் . . . → தொடர்ந்து படிக்க..