|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
12,880 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd December, 2011 ரசிக்க.. ருசிக்க.. – 30 வகை ரவை ரெசிபிகள்! இல்லத்தரசிகளின் ஆபத்பாந்தவன் ரவை. திடீரென்று தோழி-களோடு வந்து ‘‘ம்மா பசிக்குது..’’ என்று ஹாலிலிருந்து கூப்பாடு போடும் மகளை ஒரு பக்கம் திட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் ரவை டின்னைத்தான் கையில் எடுப்பீர்கள். ஆனால், அந்த அவசரத்துக்கு உப்புமாவோ கேசரியோ மட்டுமே செய்ய முடிந்து, ‘நல்லா செஞ்சு போட முடியலையே..’ என்கிற ஒரு குற்ற உணர்வும் உள்ளுக்குள் வாட்டி எடுக்கும். இனி அதற்கெல்லாம் அவசியமே இல்லை. உங்களுக்காகவேதான் ரகம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,261 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd December, 2011 முஹர்ரத்தில் ஏவப்பட்டவைகளும் – விலக்கப்பட்டவைகளும். புனித மாதம் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! திருக்குர்ஆன் 9:36. மேற்குறிப்பிட்ட புனித . . . → தொடர்ந்து படிக்க..
|
|