مركز الارشاد الاسلامي – برامج رمضان التميلية
இடம்: சுவனத்து பூஞ்சோலை அரங்கம்
மங்காப், பிளாக் 4, தெரு 21, பில்டிங் 65, கீழ்தளம்
உதயம் ரெஸ்டாரண்ட் மற்றும் அல்முல்லா எக்ஸ்சேஞ்ச் எதிரில்
இன்ஷா அல்லாஹ் ரமளான் 1 முதல் 20 வரை இஷா தொழுகையை தொடர்ந்து இரவுத் தொழுகை, சிறப்புச் சொற்பொழிவு
இன்ஷா அல்லாஹ் ரமளான் 21 முதல் 30 வரை
மணி 11:30 முதல் 11:45 வரை: இரவுத் தொழுகை (2 ரகஅத்)
மணி 11:45 முதல் 12:15 வரை: துஆ மனனப் பயிற்சி
மணி 12:15 முதல் 12:30 வரை: இரவுத் தொழுகை (2 ரகஅத்)
மணி 12:30 முதல் 1:30 வரை: சிறப்புச் சொற்பொழிவு
மணி 1:30 முதல் 1:45 வரை: இரவுத் தொழுகை (2 ரகஅத்)
மணி 1:45 முதல் 2:00 வரை: பிராத்தனை நேரம்
மணி 2:00 முதல் 2:30 வரை: இரவுத் தொழுகை + பித்ரு (2 +3 ரகஅத்)
சிறப்பு அழைப்பாளர்கள்
மெளலவி மஸ்தான் அலி பாக்கவி (அழைப்பாளர், சவுதி அரேபியா)
மெளலவி அப்துல் காதிர் மன்பஈ (அழைப்பாளர், தமிழ்நாடு, இந்தியா)
மெளலவி ரஸ்மி ஷாஹித் அமீனி (தலைவர், இஸ்லாமிய ஆய்வுமையம் (IRO), இலங்கை)
மெளலவி யூனுஸ் தப்ரீஜ் (அழைப்பாளர், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ)
குறிப்பு:
கடைசி 10 இரவு நிகழ்ச்சிகள் நிறைவுற்றபின் சஹர் உணவுக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு உணவு வழங்கப்படும். நிகழ்ச்சி நடைபெறும் இரங்கில் டோக்கனை பெற்றுக் கொள்ளலாம்.
ஃபித்ர் தர்மத்தை IGCயில் செலுத்தினால் இன்ஷா அல்லாஹ் உரியமுறையில் தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்க சென்றடைச் செய்கிறோம்.
அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.