நபிகளார் அவர்கள் இறைவனின் திருத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்த போதும், அவர்கள் வீட்டில் சாதரணமாக நடந்து வந்துள்ளார்கள். தனது வேலைகளைத் தானாகச் செய்து வந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.
நாம் பல தலைவர்களைப் பார்த்திருப்போம். அவர்களது வாழ்க்கயின் ஒரு சிறிய பகுதி தான் நாம் அறிவோம். அதை வைத்துத் தான் அவர்களுக்கு பாராட்டுகளும் பதவிகளும் வந்துள்ளன. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..