சிங்கப்பூர் ‘சென்ட்’ அடித்தால் ஊரே மணக்கும் என்பர்; சிங்கப்பூருக்குப் போனால் நாடே மணக்கிறது. சுத்தம், சுகாதாரம், சுகந்தம், பசுமை, தொலைநோக்கு, தொழில் நுட்பம், பிரம்மாண்டம், உழைப்பு, உல்லாசம், உற்சாகம்…இவை தான் சிங்கப்பூரின் நிரந்தர அடையாளங்கள்.
சிங்கப்பூரின் மொத்தப்பரப்பே 710 சதுர கி.மீ.,தான். மலேசியாவிலிருந்து பிரிந்து குட்டித் தீவாக நிற்கும் சிங்கப்பூரை, ‘மைக்ரோ ஸ்டேட்’ என்றும், ‘அல்ஃபா வேல்டு சிட்டி’ என்றும் வர்ணிக்கின்றனர். இந்த குட்டி நாடு தான், உலகின் வளமான நாடுகளின் . . . → தொடர்ந்து படிக்க..