|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,299 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th August, 2015
அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்: அல் ஜுபைல் தஃ வா நிலையம், அல் ஜுபைல், சவுதி அரேபியா. நாள்: 11-04-2015. சனிக்கிழமை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை சிறப்புரை: மௌலவி அப்துல் பாஸித் புஹாரி.
ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வி. குறிப்பாக நிரந்தமான மறுமை வாழ்க்கையை குறிக்கோளாக எண்ணி வாழும் முஸ்லிம்களும் கண்டிப்பாக மார்க்கக் கல்வி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,445 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2015 உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.
நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,408 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2015 மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.
நபி அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா குடியேறியபோது மதீனத்து மக்கள் இரு பண்டிகைகளை கொண்டாடி வந்தனர். அதிலொன்று வருடாந்திர விளையாட்டு (sports day) ஆக்கிக்கொண்டனர். . . . → தொடர்ந்து படிக்க..
|
|