இஸ்லாம் காதலர் தினம் கொண்டாடுவதை தடுக்கின்றது. பொதுவாக பலர் இஸ்லாம் அன்பை – காதலை வெறுக்கின்ற மதம். ஜடமான வாழ்க்கையை ஆதரிக்கின்ற மதம் என்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். உண்மையில் காதலர் தினத்தில் நடப்பது என்ன என்பதை சிந்தித்தால் உண்மை விளங்கும். இது போன்ற அனாச்சாரகக் கொண்டாட்டங்கள் கட்டுபாடற்ற ஒழுக்கமற்ற தீய வழிமுறைகளுக்கு வழி காட்டுகின்றது. இறுதியில் பெண்களுக்கு பல சீரழிகள் ஏற்படுகின்றன. மாறாக இஸ்லாம் சீரிய வாழ்க்கை அமைய காதலுக்கு ஒரு அழகிய கட்டுபாட்டை வைத்துள்ளது.
மேலும் முழு விவரங்களையும அறிய ஷேக் முஜாஹித் அவர்களின் வீடியோவைப் பார்க்கவும்…