யாருடைய உள்ளம் மறுமையின் அச்சத்தைக் கொண்டு அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கக் கூடிய அந்த நாளின் அச்சத்தைக் கொண்டு ஒழுங்கு பெற்று இருக்கிறதோ அவருடைய உள்ளம் இவ்வுலக வாழ்ககையிலும் மறுமை வாழ்விலும் வெற்றிக்குரியதாக இருக்கும்.
யாருடைய உள்ளத்தில் மறுமையின் அச்சம் இல்லையோ அல்லாஹ்வின் சந்திப்பில் பயம் இல்லையோ அல்லாஹ்விற்கு முன் நின்று விசாரணையில் பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லையோ அவர்களுடைய உள்ளம் இம்மையிலும் மறுமையிலும் எந்தப் பலனையும் கொடுக்காது. மறுமையின் அச்சம் நம் உள்ளத்தில் இல்லையென்றால் நம்மிடம் உள்ளம் இல்லை. மேலும் மறுமை நாளை நோக்கி பயணம் பற்றி
மௌலவி அப்துல் பாஸித் புஹாரி உரையை கேட்க …