|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,592 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st January, 2009 சூபித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள் .
ஷரீஅத் – (மார்க்கம் .) தரீக்கத் — ( ஆன்மீகப் பயிற்சி பெறல்) ஹக்கீக்கத் — ( யதார்த்தத்தை அறிதல் ) மஃரிபத் -( மெஞ்ஞான முக்தியடைதல் )
என இவர்கள் இஸ்லாத்தை நான்காக வகுத்திருப்பதை அறிந்து கொள்ள முடியும் . இவை பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது .
ஷரீஅத் .
ஸூபிகளிடத்தில் ஷரீஅத் எனப்படுவது தொழுகை, நோன்பு, ஜக்காத், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,787 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th January, 2009 இஸ்லாத்தில் மெஞ்ஞானமா ?
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் முழு மனித சமுதாயத்துக்குமே நபியாக அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக அல்குர்ஆனை அருளினான் . நபியவர்களும் உலக மக்கள் அனைவருக்கும் இவ்வுலகில் ஒருமனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் எதிர் நோக்கும் தேவைகள்,பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வினை இனிதே கூறிச்சென்றிருக்கின்றார்கள் . அவர்களது வழிமுறையினை நாம் ‘ஸூன்னா’ என்று அழைக்கின்றோம் . நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து செல்லும் போது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,042 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th January, 2009 இன்று அன்று மாலிக் ஸ¤புஹான் மலேசியத் தொழிலதிபர் மாடி வீடுகள் மனிசேஞ்ச் பிஸினஸ் ப்ரொவிசன் டிப்போக்கள் புக்ஸ்டால்கள் ஹோட்டல்கள்! ஏவிய பணிசெய்ய ஏராளம் பணியாட்கள்! அவரது அம்மா ஆயிஷா பீவிக்கு அவர் ஒருவர்தான் ஆண்பிள்ளை; வேறில்லை ஒரேவொரு பெண்பிள்ளை அவளும் வெளியூரில்! மாலிக் ஸ¤புஹானின் மாளிகை வீட்டினிலே ஆயிஷா மட்டும்தான்! அவருக்குத் துணையாக முனியாயி என்ற முதிய பெண்ணொருத்தி ! வயது முதிர்ச்சி; வாட்டும் நோய்கள்! ஆயிஷா வுக்கு அலுத்தது வாழ்க்கை! அன்பு மகனை அருமை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,754 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd January, 2009 முன்னுரை: சமுதாயத்தின் பத்திரிகை வரலாற்றில் சிந்தனைச்சரம் ஒரு தனித்துவமான இதழாய்த் தடம் பதித்திருக்கிறது. புதிய எண்ணங்களின் எழுச்சியில் அதன் தொடக்கம்! உணர்ச்சிபூர்வமான பல விசயங்களை அது தைரியமாகத் தொட்டது.
பல விவாதங்களை எல்லா மட்டங்களிலும் அது தோற்றுவித்து. வயதை மீறிய ஒரு முதிர்ச்சி அதன் நோக்கிலும் போக்கிலும் இருப்பதை எளிதில் யாரும் விளங்கிக்கொள்ள முடிகிற அளவுக்கு அதன் வள்ர்ச்சி இருப்பதுடன், தன் எல்லையை நோக்கி விரைந்து முன்னேறியும் வருகிறது. ஏற்கனவே எட்டியிருக்கிற வாசகப்பரப்பின் ஆழமும் அகலமும் அதிகரித்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,984 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st January, 2009 ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?
இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..? இது பெண்மையின் மறுபிறவி…! பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,829 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st January, 2009
முன்னுரை
புகழனைத்தும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தா கட்டும். சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் , குடும்பத்தவர் கள், அவர்களின் வழி நடந்தோர் அனைவர் மீதும் உண்டா கட்டுமாக . ஆமீன்
தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,301 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th November, 2008 சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது
கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
முதல் ரக சர்க்கரைநோய் இளம் வயதிலும் வரலாம்; முதிய வயதிலும் வரலாம். தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் கட்டாயமுள்ளது. இரண்டாம் ரக நோயாளிகள் மாத்திரை சாப்பிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இது இளம் வயதில் வராது. உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.
சர்க்கரை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,493 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th November, 2008 தொடர் 4 (சர்க்கரை நோய்க்கான சோதனைகள், மேலாண்மை முறைகள் மற்றும் அவசியமான குறிப்புகள்)
நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் அங்கு தேவையான சோதனைகளைச் செய்வார்கள். அவற்றுள் சில…
இரத்தம்:
சர்க்கரை அளவு – ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.- கொழுப்பின் அளவு யூரியா(உப்பு)வின் அளவு ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ள உதவும் சில சோதனைகள்
சிறுநீர்:
சிறுநீரில் சர்க்கரை அளவு – ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,960 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th November, 2008 சர்க்கரை நோயாளிக்கு ஏற்படக் கூடிய மூன்று ‘pathy’ கள் – Nephropathy, Neuropathy, Retinopathy)
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுதானே? இந்த சர்க்கரையும் அப்படித்தான். உடலுக்கு எரிபொருளாய் விளங்கினாலும் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது. நம் சிறுநீரகங்களின் பணி, இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவது.
அவ்வகையில்தான் மீந்திருக்கும் சர்க்கரையும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செய்யவேண்டியிருப்பதால் சிறுநீரகங்கள் அதிகமாகப் பணியாற்றி சிறுநீரை அதிகமாக வெளியேற்றுகிறது. எனவே உடலில் நீர் அளவு குறைந்து தாகம் எடுக்கிறது. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,858 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd October, 2008 சர்க்கரை நோய் அறிகுறிகள் மற்றும் ஏற்படும் நோய்கள்
குறிப்பு: கீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம்.
அறிகுறிகள்:
அதிகப்படியான தாகம் அடிக்கடி சிறுநீர் போகுதல் அதிகமாப் பசித்தல் காரணமில்லாத எடை குறைவு உடம்பில் வலியெடுத்தல் சோர்வு காயங்கள் எளிதில் ஆறாமை அடிக்கடி சிறு சிறு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,987 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th October, 2008 சர்க்கரை நோய் – வகைகள் மற்றும் காரணம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சர்க்கரை நோயின் தாக்கம் பரவலாக காண முடிந்தது விழிப்புணர்வுக்காக சர்க்கரை நோய் பற்றிய ஒரு சிறிய தொடர்….
இந்நோயைப் பற்றியும் குறிப்பாக அறிகுறிகள், விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ள பெரும்பாலோர் ஆர்வமாயிருக்கின்றனர் இந்தக் கட்டுரை படிப்போருக்குப் பயனளிக்கும் என்று எண்ணுகிறேன்.
குறிப்பு: இந்த கட்டுரை, சர்க்கரை நோயின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரிந்து கொள்வதற்கும் மேலும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,325 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd July, 2008 எம். முஹம்மது ஹுசைன் கனி
பாகற்காய்
என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.
யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
சுரைக்காய்
என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் . . . → தொடர்ந்து படிக்க..
|
|