|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,789 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2014 மனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,588 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th August, 2014 இலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி?
Goal Post’ இல்லாத கால்பந்து விளை யாட்டு; செல்லுமிடம் தெரியாத கடற்பயணம் – இவைகளைக் கற்பனை செய்து பாருங்கள். முன்னது அர்த்தமற்ற நேரவிரயம்; பின்னது ஆபத்தான நிலைகுலைய வைக்கும் செயல்பாடு; இலக்கில்லா வாழ்க்கையும் இந்த வகையையே சாரும். நமது ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலைக் குறிக்கும். ஒவ்வொரு செயலும் ஓர் இலக்கைக் குறிக்கும். ஒவ்வொரு இலக்கும் ஒரு வெற்றியைக் குறிக்கும். ஒவ்வொரு வெற்றியும் நம் சாதனைப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,018 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd July, 2014 திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி மெக்கானிக் பிரிவு தலைவர் செந்தில்குமார், 31, கண்டுபிடித்த ‘பிரிக் ஷன் வெல்டிங் ஆப் டியூப் டூ டியூப் பிளேட்’ என்ற புது தொழில்நுட்பத்திற்கு, மத்திய அரசின் ‘இளம் விஞ்ஞானி விருது’ கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் ‘வெல்டிங்’ பணியில் புதிய ‘மைல் கல்’. விருது தொகையாக 25.76 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு முறைஅணுமின் நிலையங்கள், விமான தயாரிப்பு ஆலை உட்பட சில இடங்களில் மட்டுமே, உராய்வுகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,700 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th July, 2014 தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக உயர்கல்வி மன்றமும், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியரை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட காலத்திற்கு அங்கேயே படிக்கவும், சிறப்பு பயிற்சி பெறவும் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஒருவருக்கு 15 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,860 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st June, 2014 அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கம்யூனிட்டி கல்லூரிகள் பற்றி தெளிவாக தெரிந்திருப்பது நல்லது. ஏனெனில், அந்தக் கல்லூரிகள் 2 ஆண்டுகள் காலஅளவுள்ள அசோசியேட் பட்டப் படிப்பை வழங்குபவை.
குறைவான கட்டணம் மற்றும் விரைவில் படிப்பை முடித்தல் உள்ளிட்ட பலவிதமான சிறப்பம்சங்கள் கம்யூனிட்டி கல்லூரிகளில் படிப்பதால் கிடைக்கின்றன. கம்யூனிட்டி கல்லூரிகளின் பலவிதமான அம்சங்கள் பற்றி இக்கட்டுரை அலசுகிறது.
அமெரிக்காவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரிகள்
அமெரிக்காவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரிகள், டெக்னிக்கல் பயிற்சி மற்றும் திறன் தொடர்பான படிப்புகளை, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,241 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th June, 2014 வாராந்திர பயான் நிகழ்ச்சி ஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 29-05-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,329 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st June, 2014 புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிக் கூடம் போய் வரும் குழந்தைகளின் முகங்களை கவனியுங்கள். பள்ளிக்கூடம் போகும்போது முகத்தில் இருக்கிற அதே கலவரம், பல குழந்தைகளுக்கு வீட்டுக்கு வரும்போதும் இருக்கிறது. டியூஷன், புதிய கணக்குத் திட்டம் என்று ஏகக் கெடுபிடிகள் வீட்டிலும்!!
குழந்தைகள் என்னவாக வர வேண்டும் என்று தீர்மானித்து விட்ட பெற்றோர்கள் பலர், குரோட்டன்ஸ் செடிகளை நறுக்கி நறுக்கி வளர்ப்பது மாதிரி குழந்தைகளின் குழந்தைத் தனத்தையும், மற்ற ஆர்வங்களையும் நறுக்கி நறுக்கி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,467 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th May, 2014
நாம் இப்பொழுது ரமழானிற்கு முந்தைய மாதமான ஷஃபானிலே இருக்கிறோம். ஷஃபான் நபியவர்கள் அதிகமாக நோன்பு நோற்ற மாதம் என்பதை பின்வரும் புகாரியின் ஹதீஸ் சொல்கிறது.1969. ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
صحيح البخاري (3/ 38): 1969 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,863 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th May, 2014 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது,இங்கு செய்யப்படும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாய் எனப்படும் படுக்கை விரிப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பாயில் மணமக்கள் பெயர்கள் எழுதுவது, ஒவியங்கள் தீட்டுவது, பட்டுதுணி போல மென்மையாக உருவாக்குவது என்பதெல்லாம் பத்தமடை பாயின் பெருமைகளாகும். இப்படி பாயினால் பெருமை அடைந்துள்ள பத்தமடைக்கு இன்னொரு பெருமை கிடைத்துள்ளது. இந்த பெருமைக்கு காரணமானவர் பாஹீரா பானு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து தேர்வான 19 மாணவியரில் அரசு பள்ளி மாணவி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,348 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th May, 2014 “வயசுப்பெண்கள் இருக்கும் வீட்டில் திண்ணை வீடு ரிஸ்க்! வீரப்பன் காட்டுப் பக்கம் பண்ணை வீடு ரிஸ்க்!”
என்று கவிஞர் வைரமுத்து சில வருடங்களுக்குமுன் ஒரு படத்திற்கு எழுதியிருந்தார். மனிதர்கள் இரண்டு விதம், “ரிஸ்க்” எடுத்துதான் பார்ப்போமே” என்று இறங்குபவர்கள், “எதுக்குங்க ரிஸ்க்” என்று பதுங்குபவர்கள். இந்த இரண்டு வகையான மனப்பான்மையும் எல்லோரிடமுமே எடுக்க வேண்டிய ‘ரிஸ்க்’கிற்கேற்ப மாறி மாறி வரும்.
ஆனால், எந்த ரிஸ்க் எடுக்கக்கூடியது, எது எடுக்க வேண்டாதது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,451 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st May, 2014
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!
சிலர் உணவு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,445 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th May, 2014 தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும் இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர், இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?
தோல்வியாளர்கள்
இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது.
சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை . . . → தொடர்ந்து படிக்க..
|
|