|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,869 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th April, 2008 சென்ற வாரம் வந்த இரண்டு வலை அஞ்சல்கள் பெரிதும் மகிழ்வித்தன.
ஒன்று: அய்மான் சங்கத்தின் வெள்ளிவிழா அழைப்பிதழ்!
இரண்டு: திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் பாரதி தாசன் பல்கலை அளவில் பெற்றுள்ள தேர்ச்சிச் சாதனைகள் பற்றிய தகவல்.
இறைவனின் நாட்டத்தால், 1994 முதல் அய்மானுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள ஒரு சமுதாயக் களப்பணி ஊழியன் என்ற அடிப்படையில்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,732 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th April, 2007 கோலாலம்பூர், பிரிக்ஃபீல்டில் உள்ள விவேகானந்தா பள்ளிவளாகத்தின் ‘கந்தையா மண்டபம்’ காலையிலேயே களை கட்டிவிட்டது. காலை 8 மணிக்கே மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஹாஜி கமருஸ்ஸமான், ஹாஜி புர்க்கான் அலி, ஜனாப் கனி உள்ளிட்ட அனைவரும்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,899 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th April, 2006 நான் ஊரிலிருந்து வந்து சரியாக ஓராண்டு ஓடிவிட்டது! 22 – 10 – 2004 -ல் அண்ணன் ஜே.ஏ.கான் அவர்கள் தொடங்கி பல மரணங்கள் நிக்ழ்ந்துள்ளன. அவர்கள் அனைவரது பாவங்களும் மன்னிக்கப்பட்டு அல்லாஹ்வின் அளவில் உயர்ந்த இடத்தைப் பெறவேண்டும்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,706 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th September, 2005 இன்று: மாலை ஐந்துமணி மஹரிபா பரபரத்தாள்!
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,058 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th August, 2005 இன்று:
வாகாய் மலேசியாவில் வகை வகையாய்த் தொழில் செய்த வஹ்ஹாப் ராவுத்தர்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,581 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd August, 2005 இன்று அன்று முன்னறையின் உள்ளே முஹ்ஷின் பைல் பார்த்தான் மும்தாஜ் அவன் மனைவி மும்முரமாய்ப் படம் பார்த்தாள்! கண்ணைக் குளமாக்கும் காட்சி அது! மும்தாஜும் கலங்கினாள்; காட்சியிலே கச்சிதமாய் ஒன்றிவிட்டாள்! அந்த நேரத்தில் அடுப்பங்கறை உள்ளிருந்து வந்ததொரு வெடிச்சத்தம் வாசலுக்கே கேட்டிருக்கும்! முஹ்ஷின் வெளிவந்தான்; மும்தாஜும் ஸ்தம்பித்தாள்! என்ன நடந்ததென்று இருவருக்கும் புரியவில்லை! கொஞ்ச நேரம் கூர்ந்து யோசித்ததும் நன்கு புரிந்தது நடந்தது என்னவென்று! ஓடினாள் மும்தாஜ் உடன் தொடர்ந்தான் முஹ்ஷின்! அடுப்பங்கறையினுள்ளே ஆரிபா நின்றிருந்தாள்! . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,844 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th August, 2005 இன்று:
காதரும் மனைவியும் கடைக்குச் சென்றனர் காஸ்மடிக் வகைகள்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,464 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th August, 2005 இன்று:
அஷ்ரப் ராவுத்தர் அவ்வூரின் தனவந்தர் ஆறேழு தொழிலுக்கு
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,559 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th August, 2005 இன்று:
கமிட்டிக் கூட்டத்தில் காரசார விவாதங்கள் கனல்பறக்கும் கூச்சல்கள்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,560 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd August, 2005 இன்று:
ஊர்க்கூட்டம் இருப்பதாக ஊர்ப்பியூன் அறிவித்தார் தொழுதவர்கள் அனைவரும்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,192 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th July, 2005 இன்று:
பளிங்குபோல் மின்னும் பளபளப்பு சன்மைக்கா ஆளுயரக் கண்ணாடி அதைச்சுற்றிப் பூவேலை பக்குவமாய் இழைத்த பகட்டான டிரெஸ்ஸிங் டேபிள் மேஜையின் மேலே மேனாட்டு சென்ட்வகைகள் மேனி எழில்கூட்டும் மேக்கப் சாதனங்கள் பாரின் ஸார்ஜெட்டில் பளபளத்தாள் பாக்கிரா! ஏற்கனவே தங்கநிறம் எழுமிச்சை தோற்றுவிடும்! இருந்தாலும்….., பேர் அன்ட் லவ்லி என்று பேன் ஸி கிரீம் வகைகள்! பான்ட்ஸ் பேஸ்பவுடர் பாரின் லிப்ஸ்டிக்கு கைக்குப் பத்தாக கனத்த வலையல்கள் கழுத்துக் கொள்ளளவும் கச்சிதமாய்ச் சங்கிலிகள் எடுத்து அணிந்தாள் – தன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,898 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th July, 2005 இன்று:
அவசரம் அவசரமாய் அடுப்படியை ஒடுப்பறித்தாள் ஆளுக்கு மூன்று இட்டிலியை அடுப்படியில் மூடிவைத்தாள் “ஏலே, இல்யாஸு! எழுந்திருச்சு ஓடியா! இட்டிலியைத் தின்னுப்புட்டு எதுத்த வூட்ல விளையாடு! அத்தா வந்தாக்கா ‘அம்மா எங்கே’ம்பார் ஆஸ்பத்திரிக்குப் போயிடுச்சுன்னு அவருகிட்டே சொல்லிப்புடு” என்ற உம்முகுல்தும் ஏகமாய்ப் பரபரத்து உள்ளறைக்குச் சென்றாள் ஒய்யாரமாய் அலங்கரித்தாள்! அலங்காரம் முடிந்தவுடன் அவசரமாய் பஸ்பிடித்து விரைந்தாள்; வீதியெங்கும் விரிந்துநின்ற பெருங்கூட்டக் கடலில் நுழைந்தாள்; கரைந்து மறைந்துவிட்டாள்! நேரம் ஓடியது;கூட்டம் நெட்டித் தள்ளியது! மேலே வெயில் மேனியெல்லாம் வேர்வை . . . → தொடர்ந்து படிக்க..
|
|