|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,013 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th February, 2016 அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:
தமிழகம் தவிர்த்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம் தமிழ் குடும்பத்தினர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் சமையலுக்கான பொருட்களை வாங்கி வருவது.
சொந்தமாக சமையல் செய்யும் போது ருசி, சுகாதாரம் கூடுவது மட்டுமன்றி பொருளாதார சிக்கனமும் ஏற்படும். நம்மில் பலர் இந்த மளிகை சாமான்களின் பெயர்களை தமிழில் மட்டுமே அறிந்துள்ளதால் அவர்கள் கடைகளில் சென்று கடைகாரர்களிடம் ஆங்கிலத்தில் கேட்க முடியாமல் அவதிப்பட்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,669 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd February, 2016 தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியந்து அடிக்கும் கமென்ட் இது! நம் பாரம்பரிய சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும், உடல் உபாதைக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, ரெகுலராக பயன்படுத்தினால், வருமுன் காக்காகும் பாதுகாவலானகவும் பரிமளிக்கின்றன. அதேசமயம், நாக்குக்கு ருசியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த இணைப்பிதழில் ’30 வகை பாரம்பரிய சமையல்’ செய்முறையை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன்.
”இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,251 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th February, 2016 அதிரசம் (தமிழ்நாடு)
தேவையானவை: அரிசி மாவு (அரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து, இடித்து மாவாக்கவும். அல்லது மெஷினில் கொடுத்தும் மாவாக்கலாம்), வெல்லம் (பாகு வெல்லம்) – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து தக்காளி பழ பதத்தில் பாகு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,477 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th January, 2016 டோக்ளா, வெஜ் கபாப், கச்சோரி போன்ற வெளி மாநில உணவு அயிட்டங்களை நாம் ஹோட்டல்களில் மட்டுமே சுவைத்தி ருப்போம். அவற்றை நம் இல்லங்களிலேயே எளிதில் தயாரிக்க உதவும் வகையில் ’30 வகை ஆல் இண்டியா ரெசிபி’களை வழங்குகிறார் சீதா சம்பத்.
”அப்பாலு, மரிச்சி லாடு, மால்புவா… என பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெசிபிகளை தேடித் தேடிக் கண்டு பிடித்து தந்திருக்கிறேன். இவை உங்கள் சமையலறை சாம்ராஜ்ஜியத்தை வளமாக்குவதுடன்… குடும்பம், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,371 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th January, 2016 பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பச்சைப் பட்டாணி – ஒரு கப் (வேகவைத்து நீரை வடிக்கவும்), கொத்த மல்லித் தழை – அரை கட்டு, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, நெய் – எண்ணெய் கலவை, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் சிறி தளவு உப்பு, தேவையான நீர் சேர்த்துப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,236 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd January, 2016 ”மணலைக்கூட கயிறா திரிச்சுடலாம் போல இருக்கு… ஆனா, குழந்தைங்களை நேரத்துக்கு சாப்பிட வைக்கிற கலை புரிபட மாட்டேங்குதே!” என்று ஆதங்கப்படும் இல்லத்தரசிகள் ஏராளம்! இவர்களுக்காக சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், இந்த இணைப்பிதழில் 30 வகை ‘குட்டீஸ் ரெசிபி’களை வழங்கிறார்.
”எப்பவும் செய்யுற டிஷ்களையே கொஞ்சம் வித்தியாசமாகவும், கலர்ஃபுல்லாவும் செய்துகொடுத்தா, பசங்க அள்ளிக்குவாங்க! இட்லி மஞ்சூரியன், ஹாட் அண்ட் ஸ்வீட் டோக்ளா, மினி வெஜ் ஊத்தப்பம், பனீர் – வெஜ் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,243 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th December, 2015 தூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம்! இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ?? ஆனால் இதை கரண்ட் அடுப்பு என்று சொல்வது தவறு. இதை தூண்டல் அடுப்பு(Induction Stove ) – இன்டக்ஷன் அடுப்பு என்று சொல்வதே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,194 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th December, 2015 மழைக்காலமும், குளிர்காலமும் மனதுக்கு இதமானவையாகும். ஆனால் ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகள் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பாக அமையும். இந்த காலத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய மற்றும் சத்தான உணவை உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும். இவ்வாறான உணவு எடுத்துக்கொண்டால் உடல்நலன் பாதிப்பை தவிர்க்க முடியும். மேலும் மழைக்காலம், குளிர் காலங்களில் பல தொற்றுநோய்கள் தாக்கும். குளிர் காலங்களில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சிறந்த ஊட்டச்சத்து நிரம்பியவைகளாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,602 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st December, 2015 தவா தக்காளி
தேவையானவை: நன்கு பழுத்த கெட்டியான தக்காளி – 4, மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங் கள். அதனுடன் மிளகுத் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வையுங்கள். பிறகு உப்புத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 5 நிமிடம் ஊறவையுங்கள். தோசைக்கல்லைக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
10,291 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th November, 2015
காய்கறி விலைகள் றெக்கை கட்டிப் பறக்கிற சீஸனில் கூட.. மலிவான விலையில் மனம் போல கிடைப்பது ‘தளதள’ தக்காளி மட்டும்தான்! தொக்குஇ சட்னி என்று குறிப்பிட்ட அளவில் மட்டுமே தனியாக ருசி தந்து, மற்றபடி குழம்பு வகைகளில் கரைந்து போகிற தக்காளியை.. இங்கே வெரைட்டியான ஐட்டங்களாகப் படைத்து சப்புக் கொட்டி ருசிக்க வைத்திருக்கிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்! குறைவான விலையில் தாராளமாக தக்காளி கிடைக்கிற சீஸனில் ‘சூப்பர் தக்காளி விருந்து’ படைத்து இல்லத்தில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,085 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th November, 2015 ”காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு” என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,749 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th November, 2015 ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.
எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு . . . → தொடர்ந்து படிக்க..
|
|