|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
27,246 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th July, 2012
‘நானெல்லாம் காலையில சாப்பிடறதே இல்ல…’ என்றபடி காலை உணவை பலரும் ‘ஸ்கிப்’ செய்வது ஃபேஷனாகிவிட்டது. ‘இந்தப் பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்’ என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும்… அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று பரபரக்கும் நேரத்தில் ‘இன்னிக்கு என்ன பிரேக்ஃபாஸ்ட் செய்வது?’ என்று குழம்பிப் போய்த் தவி(ர்)ப்பவர்கள்தான் அதிகம்!
குழப்பத்துக்கு விடை அளிப்பதோடு, எளிதாக செய்யத்தக்க, சத்து மிகுந்த 30 வகை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
24,923 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st May, 2012
வெஜிடபிள் போண்டா
தேவையானவை: (மேல் மாவுக்கு) கடலை மாவு – 1 கப், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு – 1, கேரட் – 1, பீன்ஸ் – 4, பட்டாணி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய்தூள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
12,954 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd April, 2012 அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
19,856 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th March, 2012
நேரடியாக மூலப்பொருட்களைக் கொண்டு எந்த ரெடிமேட் மிக்ஸ்களும் இல்லாமல் செய்யும் ரவா தோசை இது. முக்கியமாக வெளிநாட்டில் இருப்பவர்கள், மிக்ஸி கிரைண்டர் கைவசம் இல்லாதவர்கள், இதை சுலபமாய் செய்யலாம். முந்தின நாளே மாவு ஆட்டி வைக்காதபோதும் திடீர் தோசை வேண்டும் என்றாலும் இது கைகொடுக்கும்.
தேவையான பொருட்கள்:
ரவை (வெள்ளை ரவை, அதாவது சூஜி), அரிசிமாவு (பாக்கட்டில் கிடைக்கும், நைசாக அரைத்த மாவு), மைதா அல்லது All-purpose மாவு, தயிர்
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
68,501 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th March, 2012 ஆரம்பித்துவிட்டது எக்சாம் கவுன்ட் டவுன்… பரீட்சை பயமும் டென்ஷனும் பிள்ளைகளைவிட, அம்மாக்களுக்கே அதிகம் நன்றாகப் படிக்கவும், படித்ததை நினைவில் வைத்துக்கொள்ளவும் வெண்டைக்காயில் இருந்து வல்லாரை வரை சகலத்தையும் சமைத்துக் கொடுக்கும் அம்மாக்கள் எக்கச்சக்கம்…
தேர்வு நேரத்து டயட் எப்படி இருக்க வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்- அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி.
உணவை விட முக்கியம் உறக்கம். என்னதான் ஆரோக்கிய உணவு கொடுத்தாலும், போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால், உள்ளே சென்ற உணவால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,633 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th February, 2012 சீனா பெரிய நெல் உற்பத்தி நாடாகும். இந்தியாவைப் போல வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் கோதுமை உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். தென் பகுதி மக்கள் முக்கியமாக சோற்றைச் சாப்பிடுகின்றனர். ஆனால், வட பகுதியிலும் தென் பகுதியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் கஞ்சியை(conjee) உட்கொள்ள விரும்புகின்றனர்.
சீனாவில் கஞ்சி உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் உணவு வகையாகக் கருதப்படுகிறது. பண்டை காலம் தொட்டு, சீன மக்கள் கஞ்சியின் மருத்துவப் பயனை அறிந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,959 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th January, 2012 வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.
`இவர்களெல்லாம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,466 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th December, 2011
குளிரும் பனியும் நிறைந்த இந்த மார்கழிப் பொழுதுகளில், சூடாக, தொண்டைக்கு இதமாக ஏதாவது சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்தானே! அடிக்கடி தேநீர் குடிப்பதும் உடல்நலனுக்குக் கேடு என்னும்போது, நமக்கான அடுத்த சாய்ஸ் சூப் தான்! குளிர்காலத்துக்கு இதமான உணவு என்பதோடு, இப்போது எல்லா வயதினருக்குமே ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது சூப். உடல்நிலை தேற மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் சூப் வகைகள்தான்.
சூப் என்றதுமே ஏதோ நட்சத்திர ஹோட்டல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,273 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th December, 2011 தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா.
கிட்டத்தட்ட சென்னை முழுக்க பல கடைகளுக்கும் சப்ளை ஆகின்றன, இவர் கைகளால் தயாராகும் பிரிசர்வேட்டிவ் ஜூஸ் வகைகள்!
”குடும்பம், குழந்தைகள்னு இயல்பா நகர்ந்துட்டு இருந்துச்சு வாழ்க்கை. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் எனக்குள்ள பிசினஸ் ஆசை முளை விட்டுச்சு. அந்த ஆசைக்கு நான் காலேஜ் படிச்சப்ப கத்துக்கிட்ட இந்தத் தொழில் ‘ஜூஸ்’ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,009 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th December, 2011 முட்டை சைவமா? அசைவமா? என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொழுப்பு இல்லாமல் பார்த்துக் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
12,897 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd December, 2011 ரசிக்க.. ருசிக்க.. – 30 வகை ரவை ரெசிபிகள்! இல்லத்தரசிகளின் ஆபத்பாந்தவன் ரவை. திடீரென்று தோழி-களோடு வந்து ‘‘ம்மா பசிக்குது..’’ என்று ஹாலிலிருந்து கூப்பாடு போடும் மகளை ஒரு பக்கம் திட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் ரவை டின்னைத்தான் கையில் எடுப்பீர்கள். ஆனால், அந்த அவசரத்துக்கு உப்புமாவோ கேசரியோ மட்டுமே செய்ய முடிந்து, ‘நல்லா செஞ்சு போட முடியலையே..’ என்கிற ஒரு குற்ற உணர்வும் உள்ளுக்குள் வாட்டி எடுக்கும். இனி அதற்கெல்லாம் அவசியமே இல்லை. உங்களுக்காகவேதான் ரகம் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
19,256 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th November, 2011 உருளைக்கிழங்கு அல்வா
தேவையானவை: தோல் சீவி பெரிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய், பால் – அரை கப், ஜவ்வரிசி பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், மில்க் மெய்டு – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், கேசரி கலர் பவுடர் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். . . . → தொடர்ந்து படிக்க..
|
|