வாராந்திர பயான் நிகழ்ச்சி
வழங்கியவர்: மௌலவி அப்துல் அஸீஸ் முர்ஸீ, அழைப்பளர், ICC தம்மாம். நாள் : 02-01-2013 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,017 முறை படிக்கப்பட்டுள்ளது! வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி அப்துல் அஸீஸ் முர்ஸீ, அழைப்பளர், ICC தம்மாம். நாள் : 02-01-2013 வியாழக்கிழமை இரவு இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் மாநகரம்
குழந்தை முதல் முதியவர் வரை யாராகிலும் மென்மையான பண்புள்ளவரையே விரும்புவர். இத்தகையோர்களுக்குத் தான் சிறந்த நட்பு அமையும். இஸ்லாம் இந்த உயரிய பண்பை வலியுறுத்துகிறது. நபிகளார் அவர்கள் இந்த உயரிய பண்புகளைப் பெற்று இருந்தார்கள். இந்த பண்பை அல்லாஹ் தனது ரஹ்த்திலுள்ளதாகக் கூறுகின்றான். ஆக இந்த அழகிய பண்புகளைப் பெற்றவர்கள் – அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாவர். மேலும்… மாதாந்திர பயான் நிகழ்ச்சி உரை : மௌலவி முஹம்மது அஸ்கர் ஸீலானி நாள் : 15-03-2012 இடம் : . . . → தொடர்ந்து படிக்க.. வணக்கசாலிகள், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்கள், இபாதத்தாரிகள் என்றெல்லாம் நாம் சிலரைக் கூறுகின்றோம். இதன் அடிப்படை நாம் வெளியிலே காணும் அவர்களின் செயல்பாடுகள் தான். ஆனால் உண்மையில் இறையச்சம் உடையவர்கள் யார் எனில்.. எல்லா நிலையிலும் குறிப்பாக மனிதர்கள் யாருமே பார்க்காத நிலையிலும் அல்லாஹ்வை அஞ்சி செயல்படுபவன் ஆகும். காரணம் மனிதன் பொது இடங்களில் பாவங்களைத் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்ற வெட்கம், தன குடும்ப அல்லது . . . → தொடர்ந்து படிக்க.. இஸ்லாம் என்பது வாழ்க்கை நெறி. நாம் வாழும் பூமி மற்றும் உள்ள பிரபஞ்சத்தையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் மற்றவைகளையும் படைத்து பரிபாலித்து வருவது ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான். யார் இந்த மனித சமுதாயத்தை படைத்தானோ அவன் தான் சரியான வழிகாட்டலை தர முடியும். அது தான் இஸ்லாம் மார்க்கம். ஆனால் இஸ்லாம் பற்றி பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் முஸ்லிமல்லாதோர் மத்தியில் உள்ளது. அந்த வகையான சந்தேகங்களை நிவர்த்தி . . . → தொடர்ந்து படிக்க.. அல்லாஹ் ஒருவன் தான் வணங்கப்படக் கூடியவன் – அவன் தான் நம் அனைவர்களுக்கும் இறைவன் என்பதையும் இஸ்லாம் தான் நமது வழிகாட்டியான மார்க்கம் என்பதை முழுமையாக நம்பி உள்ளோம். ஆனால் நமது செயல்கள் எப்படி உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். எனவே நாம் இஸ்லாத்தில் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும். அதே போன்று நமது பிள்ளைகளையும் முழுமையான இஸ்லாத்தில் வளர்க்க வேண்டும். நாம் இவ்வுலக ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு நமது பிள்ளைகள் . . . → தொடர்ந்து படிக்க.. மனிதன் இவ்வுலகில் இறைவனுக்கு கட்டுப்பட்டு செய்கின்ற நன்மைகள் அனைத்தும் மனிதனுக்கே உரியதாகும். இவைகளுக்கு மறுமையில் கூலி கொடுக்கப்படும். யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது. எனினும் அல்லாஹ் மனிதர்களுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளை கணக்கிட்டால் இந்த நல்ல காரியங்கள் ஒன்றுமேயில்லை. அதே போல் உலகில் படைக்கப்பட்ட அனைவர்களும் ஒன்று சேர்ந்து முழுமையான இறையச்சத்துடன் இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலும், அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்திலோ, அவனது கண்ணியத்திலோ அல்லது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பண்புகளிலோ கடுகளவும் அதிகரிக்கப்போவது . . . → தொடர்ந்து படிக்க.. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும். (2) அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்). (3) (அவர்) கூறினார்; “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. (4) “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் . . . → தொடர்ந்து படிக்க.. இந்த உலகம் – ஒரு நாள் அழிந்து விடும். என்று இறுதி நபி அனுப்பப்பட்டார்களோ அன்றே இறுதி நாள் நெருக்கமாகி விட்டது. மறுமையில் அவரவர்கள் செய்த ஒவ்வொன்றும் விசாரிக்கப்படும். நமது செயல்களுக்கு ஏற்ப மறுமையில் கூலி கிடைக்கும். அந்த கேள்வி கணக்கு நாள் வரும் முன்னே நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். நமது செயல்களை தீர ஆராய வேண்டும். இங்கே நாம் செய்யும் சுயபரிசோதனை நம்மை தீய வழிகளை விட்டும் . . . → தொடர்ந்து படிக்க.. பெருநாள் என்றாலே முஸ்லிமான அனைவருக்கும் எல்லையில்லா சந்தோஷம்தான். புத்தாடையின் புதுமணமும், புதுவகை உணவுகளும், உறவுகளின் விருந்தோம்பலும், நண்பர்களின் வாழ்த்துச் செய்திகளும், இப்படி இன்றைய பெருநாள் சந்தோஷத்தில் திளைத்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு ஏதேனும் ஒருசில மனக்குறைகள் உண்டு. இக்குறைகளின் உறுத்தலால், கிடைத்திருக்கும் நிறைகளை மறந்து, சந்தோஷத்தின் இடையில் சற்று சலிப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நம் மனவுணர்வுகள் நம்மை எதை மறக்கடித்து விடுகிறது தெரியுமா … ? (தொடர்க) ஹஜ்ஜுப்பெருநாள் குத்பா பேருரை . . . → தொடர்ந்து படிக்க.. ஒரு முஃமின் எப்படி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதை நாம் சிந்திக்க வேண்டும். உலகில் உள்ள அணைத்தையும் விட நாம் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அது தான் ஒரு உண்மையான விசுவாசி (முஃமினுடைய) அடையாளம். நாம் அல்லாஹ்விற்காக பல விசயங்களை விலகிக் கொள்கிறோம் பல விசயங்களை செய்கின்றோம். நாம் அல்லாஹ்வின் கட்டளையை மிகவும் பிரதானமாக ஏற்று நமது வாழ்கையை அமைத்துக் கொள்கிறோம். இந்த உலகில் நாம் பார்க்காத – பார்க்க முடியாத அந்த ரப்புக்காக நமது . . . → தொடர்ந்து படிக்க.. ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறந்து இருக்க வேண்டும். அல்லாஹ் மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க கட்டளையிட்டுள்ளான். காரணம் அவன் குடும்பத்தை காக்கும் பொருட்டு சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான். ஆனால் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட வேண்டுமா என்றால்.. இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்ட நேர்மையான கட்டளைகளை மட்டும் தான் பின்பற்ற வேண்டியதாகும். இந்த உரையில் கணவனின் பண்புகள் IPP-இஸ்லாமியப் பிரட்சாரப் பேரவையின் . . . → தொடர்ந்து படிக்க.. மனிதன் தனது அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் பாதுகாப்பாக அமையவேண்டும் என விரும்புகிறான். ஆளும் அதிகார வர்க்கமானாலும், அன்றாட உணவுக்காக அல்லல்படும் அடிமட்ட வரியவனென்றாலும் அவரவர் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக கவனமுடன் இருக்கின்றனர். இதனால்தான் வரலாற்றில் யானைப்படை உடையவனாகவும், தற்காலத்தில் பூனைப்படை உடையவனாகவும் தான் இருப்பதில் மனிதன் மிகுந்த பெருமிதம் கொள்கிறான். இத்தகைய பாதுகாப்புகள் அனைத்தும் உறுதியானதா ? இவையனைத்தும் உண்மையிலேயே மனிதனை பாதுகாப்பவைதானா ? சந்தேகம் உள்ளத்தை உறுத்துகிறதா ? . . . → தொடர்ந்து படிக்க.. |