|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
17,883 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th June, 2013 கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா
சுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்… “கிராமத்துல இருந்தவரைக்கும், நம்ம வீட்டுத் தோட்டத்துல விளையற காய்கறிங்க, சுலபமா வாங்கக்கூடிய வகையில இருக்கற காய்கறிங்கனு கிடைக்கறத வச்சே, சுவையா சமைச்சு சாப்பிடுவோம். குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, அம்மாவோட கைப்பக்குவத்துல கிறங்கிப் போவோம். அந்த சந்தோஷம்… கோடி ரூபா கொட்டிக் குடுத்தாலும் கிடைக்காது…” – காலவெள்ளத்தில் நகர்ப்புறங்களில் அடைக்கலமாகிவிட்ட பலரும், இப்படி பெருமூச்சுவிடத் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,371 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th June, 2013 அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.
காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
‘காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?’ என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,083 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd May, 2013 உழுந்தம்பருப்பு சாதம். தேவையான பொருட்கள். 1. பச்சரிசி————– 4 (கிண்ணம்) அதாவது தேவையான அளவு. 2. உளுத்தம்பருப்பு( தோல் நீக்கியது)———– 1 கிண்ணம். 3. தேங்காய் பூ————— 1 முறி தேங்காய் 4. உப்பு ————— தேவையான அளவு. குறிப்பு: அரிசி, உளுத்தம் பருப்பு 4:1 என்ற விகிதம். செய்முறை: பச்சரிசியை நன்றாக மூன்று முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு முறி தேங்காயை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
8,719 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th March, 2013 காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
14,968 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th December, 2012
காய்கறிகளின் விலை, திடீர் திடீர் என்று நினைத்துப் பார்க்க முடியாத உச்சத்தைத் தொட்டு விடும்போது… ‘எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?’ என்று மண்டையிடியே வந்துவிடும்தானே! அதற்கு மருந்துபோடும் வகையில், 30 வகை ‘சிக்கன ரெசிபி’களை வழங்கி உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ‘பட்ஜெட் சமையல் ஸ்பெஷலிஸ்ட்’ நங்கநல்லூர் பத்மா.
”வாழைத்தண்டு, கீரை, பூசணிக்காய், பப்பாளி, வேப்பம்பூ போன்ற விலை அதிகம் இல்லாத பொருட்களை பயன்படுத்தி, சுவையில் சூப்பராக இருக்கும் அயிட்டங்களை தந்துள்ளேன். குறைவான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
21,641 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th November, 2012 புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்’ என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்க வல்லது கொள்ளு. நம் ரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைக்க வல்லது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். அதோடு சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமையும் வாய்ந்தது. ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,385 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th November, 2012 தேவையான பொருட்கள்; மட்டன் – கால்கிலோ பாசுமதி அரிசி – கால்கிலோ வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 100கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – கால் – அரைடீஸ்பூன் கரம் மசாலா – கால் டீஸ்பூன் முழுமிளகு – கால் டீஸ்பூன் காய்ந்த எலுமிச்சை – 1 ஏலக்காய் – 2 கிராம்பு – 2 பட்டை – சிறிய துண்டு பிரியாணி இலை-1 சாஃப்ரான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,327 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd October, 2012 தேவையான பொருட்கள்
இட்லி – 5 சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன் உப்பு -சுவைக்கு எண்ணெய் – பொரிக்க ஆரஞ்சு கலர் – 1 சிட்டிகை
செய்முறை:
இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும். எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
18,135 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th August, 2012 தக்காளி கிரீம் சூப்
தேவையானவை: தக்காளி – 3, வெங்காயம் – ஒன்று, செலரி – சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் – சிறிதளவு, பூண்டு – ஒரு பல், பாஸில் இலை, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மைதா – 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,451 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st July, 2012
மழைக் காலம்… குளிர் காலம்… என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்… டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ… சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.
”பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,560 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th July, 2012 மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த ஜேம்ஸ். அவர் கூறியதாவது: தேவகோட்டையை சேர்ந்த நான் 13 வயதில் பிழைப்பு தேடி கோவை வந்தேன். ஓட்டல்களில் பல்வேறு வேலைகளை செய்து, பிறகு சமையல் மாஸ்டர் ஆனேன். பிறகு கோவையில் சமோசா . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
25,277 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd July, 2012 ஸ்டஃப்டு பிடிகொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி ரவை (நொய்) – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், பொடித்த வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை (நொய்) போட்டு கெட்டியாக கிளறி எடுக்கவும். தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூளை ஒன்றாகக் கலக்கவும். . . . → தொடர்ந்து படிக்க..
|
|