|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,915 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th January, 2018
பயணம் செய்ய முக்கியமான தேவை பணமா, நேரமா, மனமா என்பதை நாம் எல்லோருமே நண்பர்களுடன் விவாதித்திருப்போம். அப்படியொரு வாட்ஸ்அப் விவாதத்தில் நண்பரொருவர் சொன்னது “வெரைட்டியான இடங்கள்”. மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு செல்வது போர் என்றார் அவர்.
உண்மைதான். இப்போது, வார இறுதி வந்தாலே எதாவது ஒரு மலைக்கு சென்று விடும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் அவர்கள் லிஸ்ட்டிலே இருக்காது. அதிக காலடிகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,236 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd December, 2016 ஆழிப்பேரலையின் அகோரப் பசிக்கு ஏராளமான உயிர்களைப் பறிகொடுத்து, பேரழிவின் சாட்சியாக விரிந்துகிடக்கிறது தனுஷ்கோடி.
1964-ம் ஆண்டுக்கு முன்பு, கொண்டாட்டம் மிகுந்த நகரமாக விளங்கி, இன்று சிதைவுகளாக மிஞ்சியிருக்கும் இந்தப் பகுதி, 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழத் தொடங்கியுள்ளதுதான் மகிழ்ச்சியான செய்தி.
இந்திய நாட்டின் தென்கோடி எல்லை, தனுஷ்கோடி. ராமனின் கையில் இருந்த வில்லைப் போன்ற வடிவம்கொண்ட நிலப்பகுதி என்பதால், இதற்கு `தனுஷ்கோடி’ என்ற பெயர் வந்ததாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,358 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th May, 2016 கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது. `ரெண்டு நாள் லீவு இருக்கு. ஒரு எட்டு கொடைக்கானல் போயிட்டு வந்துடலாமா?’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடைவிடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. சரி… அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட்டு, ஹாயாக சம்மர் டூர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,327 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th April, 2016 கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. வால்பாறையை மையமாக கொண்டு அதை சுற்றியுள்ள 25 இடங்களை 3 நாளில் பார்க்க முடியும். வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது.
இடையிடையே குறுக்கிடும் மித, அடர்வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணைக் கவரும்.கோவையில் இருந்து 100 கி.மீ.தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ.,தூரத்திலும் உள்ளது வால்பாறை. கோவையில் இருந்து மூன்றரை மணிநேரத்தி லும், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,437 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th April, 2016 நவரத்தினங்களுள் ஒன்று கோமேதகம் ஆகும். இது பசுவின் சிறுநீரான கோமியத்தின் நிறத்தைப் போன்று இருப்பதால், கோமேதகம் எனப் பெயர் வந்ததாக கூறுவர். மாணிக்கக் கல்லின் தலைநகரம் என அழைக்கப்படும் “கூபர் பெடி’(COOPER PEDY). தெற்கு ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் அடிலெய்டிலிருந்து 846 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த மாணிக்கக் கற்களை இங்குதான் தோண்டி எடுக்கின்றனர்.
கூபர்பெடி பூமிக்கு கீழே அமைந்துள்ள ஒரு நகரம். ஆமாம், இந்தப் பகுதியே ஒரு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,977 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th February, 2016 திடீர் பயணம்…சட்டென்று அமைந்ததால் தவிர்க்க முடியாமல் போக வேண்டிய சூழ்நிலை. கிளம்பி வந்துவிட்டேன். முதலில் சென்னையிலிருந்து இலங்கை கொழும்புவிற்க்கு பயணம். ஏர் இந்தியா, கிங் ஃபிஷரை விட மிக சிறந்த கவனிக்கப்படவேண்டிய விமான சேவை. குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணம். முக்கியமாய் அவர்களின் விருந்தோம்பல் அதுவும் சாப்பாட்டை சொல்லியே ஆகவேண்டும்.
சூடான சாதத்துடன் கத்திரிக்காய் பொரியல் செய்து நம்மை அசத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழையும் குழைத்து பேசியது அழகோ அழகு. ஒன்றரை . . . → தொடர்ந்து படிக்க..
|
|