Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,951 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்

திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.

கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,825 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு

அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக…ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,425 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஸ்டூடன்ட் ஸ்டார்! – ஹாலிஸ் நிசார்

”சின்ன வயசுல விளையாட்டா ஐ.ஏ.எஸ்., ஆகணும்னு சொல்லிட்டே இருப்பேனாம். அதை சீரியஸா எடுத்துக்கிட்ட என் அப்பா -அம்மா, எல்.கே.ஜி படிக்கும்போது இருந்தே எனக்கு திருக்குறள்லாம் சொல்லிக் கொடுத்தாங்களாம். அவங்க போட்டுக் கொடுத்த கோட்டுல இப்போ நான் ரோடு போட்டுட்டு இருக்கேன்!”-பளிச் பல்ப் ஒளிரும் கண்கள் ஹாலிஸ் நிசாருக்கு. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தால் ‘இளம் விஞ்ஞானி’ என அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலி.

”கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் இதுவரை மொத்தம் 18 பேப்பர்ல . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,349 முறை படிக்கப்பட்டுள்ளது!

இரு கைகளையும் இழந்த தன்னம்பிக்’கை’ வாலிபரின் சாதனை

தர்மபுரியில், இரு கைகளை இழந்த வாலிபர், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், நான்கு பதக்கங்கள் வென்று இந்திய அளவில் நீச்சல் போட்டியில் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு ஊனம் தடையில்லை என்பதை, பல்வேறு சாதனைகள் மூலம் தமிழகத்தில் பல மாற்று திறனாளிகள் நிரூபித்து வருகின்றனர்.

ஊனத்தை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தர்மபுரியை சேர்ந்த வாலிபர், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,379 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’

கடந்த சில வருடங்களாக, மேம்பாடு என்ற வார்த்தையானது, இந்தியாவின் அதிளவிலான மக்களிடையே, ஒரு தொழில்முறை சார்ந்த வார்த்தையாக மாறியுள்ளது.

மேலும் பல காலமாகவே, மேம்பாட்டுப் படிப்புகள் (Development Studies) என்பது பல பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது. இந்த வார்த்தையைப் பற்றி விவாதிக்காமல், எந்த பொது விவாதமும் நிறைவுப் பெறுவதில்லை எனுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஆனால் மேம்பாட்டுப் படிப்பு என்பதன் தோற்றம், பல பத்தாண்டுகளுக்கு முன்பேயே நிகழ்ந்துவிட்டது.

பொருளாதாரம் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,218 முறை படிக்கப்பட்டுள்ளது!

அல்ஹாஜ் M.O.H. ஃபாரூக் மறைவு!

முன்னாள் புதுவை முதல்வர்,முன்னாள் சவுதி அராபிய நாட்டின் இந்தியத்தூதரும், தற்போதைய கேரள மாநில கவர்னருமான M.O.H. ஃபாரூக் மரைக்காயர் அவர்கள் இந்திய நேரப்படி இன்று 26.01.2012 இரவு 9:15க்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் إنا لله وإنا إليه راجعون

அவர்களின் நல்லடக்கம் இன்ஷா-அல்லாஹ் பாண்டிச்சேரியில் முழு அரசு மரியாதையுடன் நடக்க இருக்கிறது, எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,778 முறை படிக்கப்பட்டுள்ளது!

நடுக்கடல் ஐஸ் பாளங்களில் இன்று 10-வது நாளாக சிக்கியுள்ள கப்பல்!

10 நாட்களுக்கு முன் கடலின் நடுவே ஐஸ் பாளங்களிடையே சிக்கி அசைய முடியாமல் நின்றிருந்த ரஷ்யக் கப்பலை இன்று (திங்கட்கிழமை) தென் கொரிய ஐஸ் உடைக்கும் வசதி கொண்ட கப்பல் ஒன்று சென்று மீட்டிருக்கிறது.

ஸ்பார்ட்டா என்ற பெயருடைய ரஷ்யக் கப்பல் கடந்த 16-ம் தேதி அன்டார்ட்டிக்கா கடலில் நியூசிலாந்து

கடந்த 16-ம் தேதி முதல் ஐஸ் பாளங்களில் சிக்கியுள்ள ரஷ்யக் கப்பல் ஸ்பார்ட்டா

கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில், சென்று கொண்டிருந்தபோது இக்கட்டில் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,538 முறை படிக்கப்பட்டுள்ளது!

உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை

பட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காருத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செயய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.

தன்னுடைய இரண்டு கால்களால் பேனாவை பிடித்து எழுதி, அனைவரையும் . . . → தொடர்ந்து படிக்க..