|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,438 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd September, 2013 முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!
Break Beat Prejudice, Ahead in life ..!
நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்.. நல்ல திறமைசாலிதான். வாழ்க்கையில் அவரால் ஒரு படி கூட முன்னேற முடியவில்லை..
காரணம் அவர் எடுக்கும் முன் முடிவுகள்(Prejudice).. புதிதாக எந்த ஒரு தொழிலையோ, வேலையையோ ஆரம்பிப்பதற்கு முன்பு அவர் எடுக்கும் சில முன் முடிவுகளால் அதைத் தொடங்காமலேயே இருந்துவிடுவார்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,726 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st September, 2013 சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி யாரிடம் கேட்டாலும் ஆழ்வார் பழைய புத்தககடையை கேட்டால் வழி சொல்லி விடுவார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒரு புத்தகவங்கி செய்ய வேண்டிய பணியை சப்தமின்றி தனி மனிதராக தமது தள்ளாத 78 வயதிலும் செய்து வருகின்றார் ஆழ்வார் தாத்தா. எனவே மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒருவராக அவர் மாறிப்போனதில் ஆச்சர்யமில்லை.
நான் அவரை சந்திக்கச் சென்ற போது லேசான மழை தூறல் தூரிக்¢ கொண்டிருந்தது. மழை தூறலில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,912 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th September, 2013 புனித மிக்க ரமலான் மாதம் முடிந்து , நாம் எல்லோரும் ஹஜ்ஜை எதிர் நோக்கி உள்ளோம். இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், மனதளவில் ஹஜ் செல்வதற்கு தங்களை தயார் படுத்த துவங்கி விட்டார்கள். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1997 ஆம் ஆண்டு , சவுதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,755 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th September, 2013 கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ… அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா?
குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.
மனைவியுடன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,020 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th September, 2013 ரகுராம் ராஜன் ‘எபெக்ட்’.. ரூபாய் மதிப்பு 65.54 ஆக உயர்ந்தது!: பங்குச் சந்தைகளிலும் உற்சாகம்!! ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் நேற்று பதவிக்கு வந்தவுடன் அவர் எடுத்த சில முடிவுகளும், அவர் மீதான நம்பிக்கை காரணமாகவும் இன்று பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் 65.54 என்ற நிலைக்கு குறைந்தது. நேற்று முன்தினம் 68 ரூபாயாக சரிந்த ரூபாயின் மதிப்பு 65.54 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,714 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th August, 2013 பிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன், தன் உடல் நிலை குறித்த, பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார்.தன் பரம்பரையிலும், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,162 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd August, 2013
முத்துக்கள் பத்து !
விண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… ‘கஷ்டம் இல்லை’ என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் ‘முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
1.கேஸில் மிச்சமாக்கலாம் காசு!
அடுப்பை முறையான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,972 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st August, 2013 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி! ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவர் பின்னர் ஒரு நாள் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும் பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல. இந்த இரண்டு நேரெதிர் எல்லைக்கும் சென்றது அவரது தாய்நாட்டை ஆக்கிரமித்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,387 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 20th August, 2013 எக்ஸாமை ஏமாற்றாதீர்கள்
ஹலோ ப்ரெண்ட்ஸ்,
காலாண்டு தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? எக்ஸாம் என்ற வார்த்தை ஒவ்வொரு மாணவரையும் என்ன பாடுபடுத்து விடுகிறது ?
பாடங்களை படித்திருக்கிறார்களா, புரிந்து கொண்டிருக்கிறார்களா, என்பதற்கான சோதனைகள்தான் தேர்வுகள். இந்த நோக்கத்தையே புரிந்துகொள்ளாமல் பாடங்களை புரிந்து கொள்ளவே முயற்சியே செய்யாமல், மக்கப் எனும் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வெழுதுவது பல மாணவர்களின் பழக்கமாகி விட்டது.
காப்பியடிப்பது, பிட் அடிப்பது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,510 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th August, 2013 மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்பாக இருந்தாலும் சரி, வணிகம், கலை, அறிவியல் போன்ற படிப்பாக இருந்தாலும் சரி, ஒரு மாணவர் தான் பெற்ற கல்வி மூலமாக அடைந்த திறனின் அடிப்படையில்தான் வேலை வாய்ப்பினை பெற முடியும். மருத்துவம் படித்துவிட்டு கிளிக்கிலேயே காலம் கழித்தவர்களும் உண்டு, தையற்கடை நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. எனவே, மதிப்பெண்ணும், தேர்ச்சியும் கல்வியை பொறுத்தது என்றால், பணி வாய்ப்பு திறமையைப் பொறுத்ததாகும்.
ஒரு சிலர் படிக்கும் போதே . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
15,682 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2013
வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
”உடனடியாக செய்யக்கூடிய இந்த . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,337 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd August, 2013 அல்லாஹ் மீது நாம் தவக்கல் வைத்து செய்யும் காரியங்கள் பல வெற்றி பெறுவது இல்லையே என்று நாம் நினைப்பது உண்டு. காரியங்கள் வெற்றி பெற அல்குர்ஆன் அழகான தீர்வைத் தருகின்றது. அதனை நாம் சரியாக கடைபிடிப்பது இல்லை. எனவே நம் காரிங்கள் தோல்வியில் முடிகின்றன.
குர்ஆன் காண்பிக்கும் அழகிய வழி என்ன? முதலில் சரியான திட்டமிடல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அதன்பின் சரியான பொறுப்பாளனிடம் ஒப்படைத்தல். எந்தக் காரியத்தையும் சரியாக முடிக்கக் . . . → தொடர்ந்து படிக்க..
|
|