|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,313 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th August, 2014 சொத்துக்கு உரிமை கொண்டாடும் முக்கிய ஆணவங்களில் முதன்மையானது கிரயப்பத்திரம். அதில் தான் சொத்து பற்றிய அனைத்து விவரங்களும் பதிவாகி இருக்கும். சொத்துக்கான சர்வே எண், பதிவு எண், யாருடைய பெயரில் சொத்து இருக்கிறது? அது வாங்கப்பட்ட ஆண்டு, சொத்தின் எல்லை அளவுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதன் மூலமாக தான் சொத்து நமக்கு சொந்தமானது என்பதை உறுதிபடுத்த முடியும்.
நகல் பத்திரம்
பிறருக்கு சொத்தை விற்பனை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,507 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th August, 2014 எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!
வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில்இதற்கு அனுமதி இல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,181 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th August, 2014 அதோ! உயர்ந்த உருவமும், நீண்ட மீசையும் கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை அறியாதார் இரார். போக்கிரி! சாக்கிரி! கொலைகாரன், கொள்ளையடித்தவன்! எல்லாம் அவருக்குத் துரும்பு போல, விட மாட்டார்! திறமையைப் பாராட்டி ‘மெடல்’கள் கூட அளிக்கப்பட்டிருப்பவர்!!
அவருக்குச் சட்டம் என்றால் சட்டம் தான்! – அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணிய மாட்டார். இலஞ்சம், ஊழல் இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,131 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th August, 2014 வீட்டின் முகப்பு தோற்றத்துக்கு அழகு வடிவம் பெற்றுத்தருபவை பால்கனிகள். சொத்தின் மதிப்புக்கு ஏற்ப பால்கனியின் பரப்பளவும் சுருங்கி விடுகிறது. அதனால் பால்கனியை அழகுபடுத்துவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக பலர் இருக்கிறார்கள். அத்துடன் குறுகிய பரப்பளவில் அமையும் பால்கனியை அலங்காரம் செய்வது சவாலான விஷயமாகவே இருக்கிறது. திட்டமிடுதலுடன் ஆர்வமும் இருந்தால் அழகுற அலங்கரித்துவிடலாம். அதற்கு செய்யவேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
* பெரும்பாலான வீடுகளில் உள்ள பால்கனிகளில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கும். குறிப்பாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,417 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 12th August, 2014 தபர்ருஜ் என்றால் என்ன?
‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,719 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th August, 2014 என் பள்ளி காரமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அங்கு தான் ஏழைத் தொழிலாளியன் மகனாக 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு படிப்பில் பெரிய அளவில நாட்டம் இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்து இடைநின்றுவிடலாம் என்றுகூட நினைத்தேன்.
அந்த நேரத்தில் எங்கள் பள்ளிக்கு புதிதாக திருமதி சுசீலா என்ற ஆசிரியை வந்து சேர்ந்தார். அவருடைய வருகை என் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆசிரியப்பணி மகத்தானது மட்டுமல்ல பொறுப்பானதும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,069 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 10th August, 2014 உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் மிகப்பெரிய பக்க விளைவுகளுக்கு ஆளாகுவதுடன், சில நேரங்களில் அது உயிராபத்தையும் ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளும் ஏதோ . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,267 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th August, 2014 அதிசயம் ஆனால் உண்மை! : ஆதாரபூர்வமான நிகழ்வுகள்
தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார பூர்வ மான நிகழ்வுகளை இங்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,219 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th August, 2014 குழந்தை பிறந்ததிலிருந்து தானே தன்னைக் கவனித்துக் கொள்ளும் வரை பெற்றோர், “இவன் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும்” என அவனைத் தயார் செய்வார்கள். நேரு எதிரொலிக்கும் மலைக்குப் போன பொழுது என் பேரன்கள் பெரிய மனிதர்களாக வருவார்களா எனக் கேட்டார். பெண் குழந்தையானால் அவள் சிறப்பாகச் சந்தோஷமாக வாழவேண்டும், பையனானால் அவன் திறமைசாலியாக இருக்கவேண்டும் என்பதே பெற்றோரின் கவலை. அதனுள் உள்ள அம்சங்கள் திறமை, பொறுப்பு, நல்ல குணம், அன்பு, சுறுசுறுப்பு, ஆரோக்கியம் போன்றவை. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,815 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 5th August, 2014 மனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,731 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th July, 2014 தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக உயர்கல்வி மன்றமும், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியரை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட காலத்திற்கு அங்கேயே படிக்கவும், சிறப்பு பயிற்சி பெறவும் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஒருவருக்கு 15 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,881 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st June, 2014 அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கம்யூனிட்டி கல்லூரிகள் பற்றி தெளிவாக தெரிந்திருப்பது நல்லது. ஏனெனில், அந்தக் கல்லூரிகள் 2 ஆண்டுகள் காலஅளவுள்ள அசோசியேட் பட்டப் படிப்பை வழங்குபவை.
குறைவான கட்டணம் மற்றும் விரைவில் படிப்பை முடித்தல் உள்ளிட்ட பலவிதமான சிறப்பம்சங்கள் கம்யூனிட்டி கல்லூரிகளில் படிப்பதால் கிடைக்கின்றன. கம்யூனிட்டி கல்லூரிகளின் பலவிதமான அம்சங்கள் பற்றி இக்கட்டுரை அலசுகிறது.
அமெரிக்காவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரிகள்
அமெரிக்காவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரிகள், டெக்னிக்கல் பயிற்சி மற்றும் திறன் தொடர்பான படிப்புகளை, . . . → தொடர்ந்து படிக்க..
|
|