|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,036 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 4th December, 2012 உபயோகமில்லாத பழைய துணிகளை வைத்து உருப் படியாக ஒரு தொழில்!
எவ்வளவுதான் புதுத் துணிகள் வாங்கினாலும், பழசை அப்புறப்படுத்த அத்தனை சுலபத்தில் மனசு வருவதில்லை. ‘எதுக்காவது யூஸ் ஆகும்…’ என பத்திரப்படுத்தி பத்திரப்படுத்தியே, ஒரு கட்டத்தில் எதற்குமே உபயோகமில்லாமல் குப்பைக்குப் போகும் அவை. உபயோகிக்காத சேலை, அளவு சிறுத்துப் போன உடைகள் என பலரது வீடுகளையும் ஆக்கிரமிப்பது துணிக்குப்பைதான்.
உபயோகமில்லாத பழைய, புதிய துணிகளை வைத்து உருப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,066 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th November, 2012 பரபரப்பான வாழ்க்கை முறையில் பல பெண்களுக்கு ஆற அமர சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கும் பேச்லர்களுக்கும் பெரிதும் கை கொடுப்பது ரெடிமேடு மசாலா பொடிகள். அந்தவகையில் ரெடிமேடு வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ், நான் வெஜிடேரியன் பிரியாணி மிக்ஸ் போன்றவற்றை தரமாக தயாரித்து விற்றால் கைநிறைய காசு பார்க்கலாம். நன்கு சமைக்க தெரிந்த பெண்கள், இந்த தொழிலில் வெற்றிக்கொடி நாட்டலாம்’ என்று கூறுகிறார் கோவை பீளமேடு பாவை மசாலா நிறுவன உரிமையாளர் சாவித்திரி (49). அவர் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,401 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th November, 2012 தேவையான பொருட்கள்; மட்டன் – கால்கிலோ பாசுமதி அரிசி – கால்கிலோ வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 100கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் – கால் – அரைடீஸ்பூன் கரம் மசாலா – கால் டீஸ்பூன் முழுமிளகு – கால் டீஸ்பூன் காய்ந்த எலுமிச்சை – 1 ஏலக்காய் – 2 கிராம்பு – 2 பட்டை – சிறிய துண்டு பிரியாணி இலை-1 சாஃப்ரான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
12,163 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 7th October, 2012 குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்
வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்
வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்
தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்
ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு குறைபாடு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,142 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th September, 2012 அன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
7,123 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th September, 2012 இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், திடஉறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள். ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் வரக்கூடிய ஹதிஸில் – உஹது யுத்தத்தில் பங்குகொண்ட 14 பெண்களில் இவர்களும் ஒருவர், போராளிகளுக்கு உணவு தயாரித்தல், நீர் விநியோகித்தல், காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற பணிகளில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,118 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th September, 2012 (அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் – ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
மனைவியின் அழகிய வரவேற்பு
• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,974 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 3rd September, 2012 பெண்கள் எப்பொழுதும் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நேரம் ஒதுக்குவதேயில்லை. குடும்பம், உறவுகள் போன்றவற்றை பாதுகாப்பதிலேயே அவர்களின் நேரம் கரைந்து விடுகிறது. குடும்பத்தை கவனிக்க கூடாது என்று கூற வரவில்லை. தங்களுக்காகவும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
* கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவிற்கும் இடையில் 12 மணிநேர இடைவெளி இருக்கிறது. சாப்பிடாமல் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் சோர்வைத் தரும். சாப்பிட . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
24,694 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th August, 2012 திருமணமாகி 3 மாதத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை
பெண்ணின் வயது: 26
கல்வி தகுதி: B. Sc. Computer Science
சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம்
கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த நற்குணம் வாய்ந்த கருணை உள்ளமுடைய தௌஹீத் கொள்கை சார்ந்த பெண்
முந்தைய திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை உண்டு, தியாக உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் நலம் அல்லது அந்த பெண் குழந்தைக்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம்.
தகப்பனார் பெயர்: எம். ஜமால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
12,956 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th August, 2012 “என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.
அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.
சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,093 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th August, 2012 ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.
இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
“ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று, பின்னும் அதைத் தொடர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
18,146 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th August, 2012 தக்காளி கிரீம் சூப்
தேவையானவை: தக்காளி – 3, வெங்காயம் – ஒன்று, செலரி – சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் – சிறிதளவு, பூண்டு – ஒரு பல், பாஸில் இலை, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மைதா – 1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், கிரீம், பிரெட் துண்டு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிதளவு வெண்ணெயை போட்டு, . . . → தொடர்ந்து படிக்க..
|
|