|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,874 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 9th May, 2016 1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். 1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதையடுத்து, அப்துல் கலாம் மற்றும் டிஆர்டிஓ அதிகாரிகளைப் பாராட்டுகிறார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ். எஸ்.எல்.வி.3 ராக்கெட் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சதீஷ் தாவன் மற்றும் மன்மோகன் சிங்கிடம் விளக்கமளிக்கிறார் அப்துல் கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,581 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th May, 2016 மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு
தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,296 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 2nd May, 2016 புனிதமான தொழிலாக இருந்த மருத்துவத் துறை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குள் இருக்கிறது. சுயநல சக்திகள் அறிவியலை வைத்து மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. நிறுவனங்களின் நிதியுதவியுடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதால் இறுதியில் எது அறிவியல், எது அரசியல் என்று தெரியாமல் போய்விடுகிறது. உணவு அரசியல் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
நம் மருத்துவர்களை மட்டும் குறைகூற முடியாது. அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) குறைந்த கொழுப்பு உணவைப் பரிந்துரைக்கிறது. அதற்குப் பதிலாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,108 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st May, 2016 ஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…
ம்… காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்… இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்
”காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே! காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,760 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th April, 2016 மிகக் குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளை வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்குத் தேவைப்படும் முதலீடு மிகவும் குறைவு.
வெள்ளாடுகள், இறைச்சி, பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் ஆங்காங்கு இருக்கும் புதர்ச் செடிகளில் மேயும். அசாதாரமாண தட்பவெப்ப சூழ்நிலைகளையும் தாண்டி, கிடைக்கும் புல் பூண்டுகளைக் கொண்டே உயிர் வாழக் கூடியது.
உலகில் மாட்டுப் பாலை விட சில இடங்களில் ஆட்டுப் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,163 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th April, 2016 சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.
நீங்கள் அப்படிப்பட்டவரா? அப்படியெனில் இந்த கட்டுரையை தவறாமல் படிக்க வேண்டும். ஏனெனில் இங்கு சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எத்தனை முறை வீட்டில் உள்ளோர் கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் பலர் சிறுநீரை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு சிறுநீரை அடக்குவதன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,601 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th April, 2016 பெரும்பாலான மக்கள் தோல்வியடைவது திறையின்மையாலோ அல்ல! மாறாக விருப்பின்மையாலும் வழிகாட்டுதல் இன்மையாலும், ஒழுக்கமின்மையாலும் தான் என்று கூறகின்றார்.
உலகில் சில மனிதர்கள் மதிப்பு வாய்ந்த சொத்தான மக்களில் மேல் முதலீடு செய்து எப்படி வெற்றி பெறுவது என்பதை அவர்கள் கற்றுக் கொண்டுவிட்டனர். எந்த வியாபாரத்திற்கும் மனித வளமே உங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்க முடியும். மிகப்பெரிய கடன் சுமையாக ஆகவும் முடியும் என்கிற நமது மனப்பாங்கே நமது வெற்றியின் அஸ்திவாரமாகும். ஒரு பெரிய கட்டிடம் ஒரு பலமான . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,564 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th April, 2016 தலைவலியாக இருந்தாலும் சரி, கொஞ்சம் டல்லாக இருப்பது போல தெரிந்தாலும் சரி, சூடாக டீ என்ற தேநீரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி நிச்சயம். அந்தளவுக்கு தேநீருக்கு சக்தி உண்டு.
தேநீரின் மூலப்பொருளான தேயிலையில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதயம் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சக்தியாக உள்ளது தேயிலை. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களை சற்று விரிவடையச் செய்ய வைப்பதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. மனதிற்குப் புத்துணர்ச்சியூட்டி நமது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,357 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th April, 2016 கல்வி மட்டுமே மனிதனை மாமனிதனாக, சான்றோனாக, செல்வச் செழிப்பு மிக்கவனாக மாற்றுகின்றது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. சிலர் பெருமைக்கு கல்லூரிக்கு வந்தாலும், சிலர் கல்யாண பத்திரிக்கைகளில் தனது பெயருக்கு பின்னால் கூடுதல் எழுத்துக்கள் வர வேண்டும் என்பதற்காகவும், தான் படித்திருந்தால் மட்டுமே தனக்கும் படித்த வரன் அமையும் என்பதற்காகவும் என ஒரு சில காரணங்களுக்காகவும் கல்லூரி வந்து போகின்றனர் சிலர். அவர்களுக்கு எந்தமாதிரியான உயர்கல்வி அமைந்தாலும் அவர்கள் அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்போவதில்லை. அதனால் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,054 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th April, 2016 காய்கறி தோல் சூப்
தேவையானவை: சிறிது சதையுடன்கூடிய கேரட், பீட்ரூட், மாங்காய், உருளைக்கிழங்கின் தோல் துண்டுகள் – தலா அரை கப், காய்கள் வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 1, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, ஃப்ரெஷ் க்ரீம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காய்கறி தோல்களை வெந்நீரில் நன்றாகக் கழுவி, . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,810 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th April, 2016 முறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில்
நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன். என்னால் சிறந்த வெற்றியைப் பெறமுடியவில்லை”.
“நாள் முழுவதும் நான் உழைக்கிறேன். என்னால் பணக்காரனாகி வாழ்க்கையில் வெற்றிபெறஇயலவில்லை”.
“தினந்தோறும் கடினமாக உழைத்தாலும், என்னால் உயர்ந்த நிலைக்கு வரவே முடியவில்லை”
இப்படி “வருத்தத்தின் வாசலில்” நின்றுகொண்டு, வாழ்க்கையைத் தொலைக்கின்றவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி வருகிறது.
“உழைப்புக்கு ஏற்றஊதியம் கிடைக்கும்” . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,102 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 15th April, 2016 அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்
உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ…
மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த . . . → தொடர்ந்து படிக்க..
|
|