|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
9,996 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th February, 2016 அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:
தமிழகம் தவிர்த்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம் தமிழ் குடும்பத்தினர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் சமையலுக்கான பொருட்களை வாங்கி வருவது.
சொந்தமாக சமையல் செய்யும் போது ருசி, சுகாதாரம் கூடுவது மட்டுமன்றி பொருளாதார சிக்கனமும் ஏற்படும். நம்மில் பலர் இந்த மளிகை சாமான்களின் பெயர்களை தமிழில் மட்டுமே அறிந்துள்ளதால் அவர்கள் கடைகளில் சென்று கடைகாரர்களிடம் ஆங்கிலத்தில் கேட்க முடியாமல் அவதிப்பட்டு . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,518 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th February, 2016 உலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும், கண்டுபிடிப்பதும் ஒருவகை. உனக்குள் இறங்கி உன்னைக் கவனித்து உனக்குள் என்ன இருக்கிறது, நீ யார் என ஆராய்ந்து உனக்கொரு முகவரியை உருவாக்கி இவ்வுலகத்திற்குத் தேவையான, திறமையான ஒரு பொருளாக உன்னையே கொடுப்பது என்பதுதான் இன்றைய மிக உயர்ந்த சேவை. ஒரு வாத்து தன் 25 குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டே செல்கிறது. வழியில் ஓர் இடத்தில் மூன்று படிக்கட்டுகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தம். . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,527 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 26th February, 2016
ஆடைகள் இத்து போவது போல உங்களது ஈமானும் இத்து போகும் என்று நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அளவுக்கு இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் (ஃபித்னா) பெருகி கொண்டே இருக்கும். ஃபித்னாக்கள் வரவர முன்னால் வந்தவைகள் சாதாரணமானதாகத் தெரியும்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: .. (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,486 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th February, 2016 அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்த காடுகள் ஆபத்தானவை., இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது. இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.
. . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,657 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th February, 2016 நாம் உட்கொள்ளும் பழங்கள் அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடியதாகவும், மிகவும் குளிர்ச்சியினால் சளித்தொல்லை மற்றும் மலச்சிக்கலை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து தரப்பினரும் உட்கொள்ளும் வண்ணம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் பழங்கள் சேர்க்கப்படுகின்றன. அதேபோல் நாகரீகத்தில் பாரம்பரியமிக்க நாமும் பழங்களை அடிக்கடி உட்கொள்வது அவசியம். அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,882 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 23rd February, 2016 நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
6,653 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 22nd February, 2016 தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியந்து அடிக்கும் கமென்ட் இது! நம் பாரம்பரிய சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும், உடல் உபாதைக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, ரெகுலராக பயன்படுத்தினால், வருமுன் காக்காகும் பாதுகாவலானகவும் பரிமளிக்கின்றன. அதேசமயம், நாக்குக்கு ருசியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த இணைப்பிதழில் ’30 வகை பாரம்பரிய சமையல்’ செய்முறையை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன்.
”இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,054 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st February, 2016 கட் கட கட் தந்தி என்பதை இன்று பலர் மறந்து இருக்கலாம். முக்கியமான அவசரச் செய்திகளை உடனுக்குடன் கொடுத்து வந்த இந்த சேவை நம் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் விஞ்ஞான வளர்ச்சி. எனினும் அந்த தந்தியையும் அதனை கண்டு பிடித்த மோர்ஸையும் நினைக்காமல் இருக்க முடியாது.
சாமுவேல் மோர்சுதந்திக் கருவி முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அதன் வழியாக அனுப்பப்பட்ட முதல் செய்தி “கடவுள் செய்தது” என்பதாகும்.
சாமுவெல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,287 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 19th February, 2016
வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன், இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்
By Al-Shaik Adil Hasan, Director of Islamic Research Organization, Sri Lanka and famous Psychologist
நாள்: 05.02.2016 வெள்ளி மாலை
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா
ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,293 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 18th February, 2016 • மின்சக்தியை சேமித்து, பின்னர் பயன்படுத்த உதவும் கருவி எது?
அக்யுமுலேட்டர்
• கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி எது?
அட்மாஸ்கோப்
• மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் மின்னளவி எது?
அம்மீட்டர்
• நியூட்ரான்களின் எண்ணிக்கை கூடாமலும், குறையாமலும் ஒரே சீராக வைக்க உதவுவது எது?
அனுக்கரு உலைகள்
• காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி எது?
அனிமோ மீட்டர்
• ஒலியின் வலிமையை அளக்க பயன்படும் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,545 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th February, 2016 சளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் ! அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன? ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள்! இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது! சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் பழுதடைந்து தன் வேலையை நிறுத்திவிடும்!வியப்பாக இருக்கிறது அல்லவா! மேலும், சளி பற்றிய பல தெரியாத . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,543 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 16th February, 2016 சிந்தனை செய் நண்பனே…
ஒருவரது தவறை உணர்த்த வேண்டும் என்றால், அவரது மனதைப் புண்படுத்தாமல் உணர்த்த வேண்டும். இல்லை என்றால் அது எதிர் விளைவுகளை உண்டாக்கும். இதனை எப்படி கையாள்வது என்று பார்ப்போம்.
பிருத்வி ஒரு கல்லூரி பேராசிரியர் மாணவர்களைத் திருத்தி, நல்வழிப்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை லட்சியமாகக் கொண்டவர். ஒரு மாணவன் தவறு செய்தால், அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டி விமர்சித்து, அதனை திருத்த முயற்சி . . . → தொடர்ந்து படிக்க..
|
|