| 
			
		 | 
		
		
				
		
		
    
		
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 31,908  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 13th September, 2011 		உருளை மசாலா ரைஸ்  
தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், உருளைக்கிழங்கு & 2, மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், தனியாதூள் & ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் & அரை டீஸ்பூன், சீரகத்தூள் & அரை டீஸ்பூன், மாங்காய்தூள் & அரை டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன். 
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்கை  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 3,364  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 12th September, 2011 		படித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல். 
தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள். 
அதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல், நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில் 
வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 2,855  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 10th September, 2011 		ஒரு பலவீனம் உங்களை அழித்து விடலாம்! 
ஒரு சங்கிலியின் உண்மையான பலம் அதன் அதிக பலவீனமான இணைப்பில் தான் இருக்கிறது. அதன் மற்ற அனைத்து இடங்களும் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் அறுந்து போகக் கூடிய அந்த இணைப்பின் பலத்தைப் பொறுத்தே அதன் பயன் அமையும். அதே போல ஒரு பலவீனம் ஒரு மனிதன் விதியை நிர்ணயித்து விடுவது உண்டு. 
இராவணன் வான் புகழ் கொண்டவன். பத்து தலை என்று சொல்வது கூட  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 4,208  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 10th September, 2011 		அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான்.   . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 5,540  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 9th September, 2011 		நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடை பயிற்சிதான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது ‘வாக்கிங் போங்க’ என்பதாக உள்ளது. 
‘வாக்’ பண்ணும்போது கவனிக்க வேண்டியவை குறித்து, சேலம் பரத் பிசியோகேர் மையத்தின் நிர்வாக இயக்குநரும், பிசியோதெரபி ஸ்பெஷலிஸ்ட்டுமான எம்.செந்தில்குமாரிடம் கேட்டோம். 
”எப்படி நடக்க வேண்டும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதனால், நடையின்  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 4,602  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 8th September, 2011 		 ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! 
 தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 2,761  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 7th September, 2011 		பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர். 
 காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 5,926  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 7th September, 2011 		
 “பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம். 
“நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது. 
 . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 7,751  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 7th September, 2011 		
ஆறு ஆண்களுக்கு ஒரு டாக்டர் சிகிச்சை அளிப்பது, ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை அளிப்பதற்குச் சமம்’ என்று ஒரு ஸ்பானியப் பழமொழி உண்டு. ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பழமொழியாக இது இருந்தாலும் கூட பெண்ணின் சிறுநீர்ப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை இப்பழமொழி வெளிப்படுத்தும் கருத்து உண்மை. 
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum)  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 3,413  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 6th September, 2011 		
குர்ஆன் கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம் 
அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும் பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:- 
குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான். 
 مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ  
அல்லாஹ் அல்லாதவற்றை(த்  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 3,481  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 6th September, 2011 		அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண்டவர் அலெக்சாண்டர். கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும்  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	  இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
 
  அச்செடுக்க
 
 2,614  முறை படிக்கப்பட்டுள்ளது! 								
								Posted on 5th September, 2011 		அவள் மிகவும் அருமையான பெண். இங்கிருக்கும் அனைவருக்கும் பிடித்தமானவள். இந்த தடுப்புச் சுவர் எங்கள் நிலங்களைப் பறித்துக் கொண்டது. இப்போது,எனது பிள்ளைகளும் என்னை விட்டு போய் விட்டனர்.என்னிடம் இப்போது எதுவும் மீதமில்லை.  . . . → தொடர்ந்து படிக்க.. 
 								 	
						
	
					
    
 | 
	 |