தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2025
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 23,086 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகை என்பது மரணித்தவருக்காக பிராத்தனை செய்யும் ஒரு விசேஷத் தொழுகையாகும். இந்தத் தொழுகையை நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி இந்தத் தொழுகையில் இறந்தவரின் பாவங்கள் மன்னக்கப்படவும் அவருடைய மறுமை வாழ்க்கை வெற்றியாகி சுவர்க்கம் கிடைக்கவும் இறைவனிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி செய்ய வேண்டும்.

ஒரு மைத்திற்காக யாராவது ஒருவராவது இந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அந்த ஜமாத்திற்கே குற்றமாகி விடும். இது பர்ளுகிஃபாயாவாகும். . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,302 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஓர் ஈமானிய‌ப் ப‌ய‌ண‌ம்!

உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள்…..

இப்போது க‌ற்ப‌னையில் உங்க‌ள் முன்னால்…. ஓருஜ‌னாஸா, நான்கு பேர் நான்கு மூலைக‌ளையும் சும‌ந்த‌வ‌ண்ண‌ம் உங்க‌ளை நெருங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

உங்க‌ள் முன்னிலையில் ஜ‌னாஸா வைக்க‌ப்ப‌டுகின்ற‌து. அத‌ற்கான‌ தொழுகையை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ அனைவ‌ரும் அணிவகுத்து நிற்கின்ற‌ன‌ர்..

நான்கு த‌க்பீர்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டைசி த்த‌க்பீருட‌ன் தொழுகை முடிகின்ற‌து.

இப்போது உங்க‌ள் ம‌ன‌தில் ஒரு நெருட‌ல்….

அந்த‌ மையித் யாருடைய‌து என்ப‌தை பார்க்க‌வேண்டும் போல் ஓர் உண‌ர்வு.

அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்க‌ள். அத‌ன் . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்