தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 10,489 முறை படிக்கப்பட்டுள்ளது!

இலக்குகளை அடைய 10 வழிகள் …

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையா?இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமா? நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனை.

இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம் பெற்றுவிடும்.-

. . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,417 முறை படிக்கப்பட்டுள்ளது!

எல்லோருக்கும் இது நிகழும்

“வேளையில் அடிக்கடி ஆர்வம் குறைகிறதா? காரணமேயில்லாமல் சலிப்பாய் இருக்கிறதா? ஒரு விஷயத்தைப் பாதியிலே விட்டு விட்டு சிறிது நேரம் எங்கோ வெறித்து நோக்கிவிட்டு மீண்டும் தொடர்கிறீர்களா?” வரிசையாய் கேள்விகள் கேட்டார் அந்த மனநல நிபுணர்.

“ஆமாம்! ஆமாம்!” பதில் சொல்லிக் கொண்டே வந்தவருக்கு எதிர்பார்ப்பு கூடியது. அறிகுறிகளையெல்லாம் சரியாய்ச் சொல்கிறார். தனக்கிருக்கும் நோயையும் சரியாக சொல்வார் என்று.

நீங்கள் நலமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த சிகிச்சையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,027 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாருங்கள் உலகை வெல்லலாம்-3

3. இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்

மாணவச் செல்வங்களே உங்களின் வாழ்க்கை லட்சியம் தான் என்ன?

சாக்ரடீஸ், கன்பூசியஸ், புத்தர், மகாத்மா, போன்ற மகான்களாக விரும்புகின்றீர்களா, இல்லை பிஸ்மார்க், வின்ஸ்டன் சர்ச்சில், கோகலே, ராஜாஜி, அறிஞர் அண்ணா போன்ற அரசியல் மேதையாக விரும்புகின்றீர்களா?

பெர்னாட்ஷா, எச்.ஜி,வெல்ஸ், டால்ஸ்டாய், லின்யுடாங், பேர்ல்பக், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களான சுஜாதா ஜெயகாந்தன், அகிலன், கல்கி, ஜெகசிற்பியன், ராஜேஷ்குமார், போன்ற பெரிய எழுத்தாளர்களாக எண்ணமா?

. . . → தொடர்ந்து படிக்க..