|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,303 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 29th September, 2012 அன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,204 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th September, 2012 இடம்: இராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரை அடுத்த அமர்கார் என்ற ஒரு சேரிப்பகுதியில் உள்ள சிறிய பள்ளி. ஒரு எழுபது வயது மூதாட்டியின் குரல் கணீரென்று இந்தியில் ஒலிக்கின்றது. “ஹவா சலீ, ஹவா சலீ, பீலே ரங் கா ஹவா சலீ” (காற்று வீசுகிறது, காற்று வீசுகிறது, மஞ்சள் நிறத்தில் காற்று வீசுகிறது). பாட்டைக் கேட்டவுடன் குழந்தைகள் விளையாட்டு சாமான்களின் குவியலில் இருந்து மஞ்சள் நிற பொம்மைகளை எடுத்துக் காண்பிக்கின்றனர்.
குழந்தைகள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,162 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 14th December, 2011 தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.
நடைமுறையில் உள்ள தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தருவதை தவிர்க்கவும், உடலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், புதிய முறையிலான தேர்வு திட்டம் மற்றும் கல்வித் திட்டத்தை, கடந்த ஆக., 26ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,271 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 6th November, 2011 வெளிநாட்டுப் பொருள்களை வாங்காதீர், உள்நாட்டுப் பொருள்களை வாங்குவீர்’ “வெள்ளையனே வெளியேறு’ போன்ற வாசகங்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம் நாட்டின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்தி, உயிர்த் தியாகம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் நம் நாட்டின் தியாகிகள்.
இத்தகைய நாட்டில், முக்கியமாகத் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி ஆசிரியர்கள் வீதிகள்தோறும் தட்டிகளை ஏந்தியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
ஏன் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
1,813 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 24th July, 2011 பொருத்தமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுப்பதற்கான 10 சிறந்த வழிமுறைகள்
ஒரு பல்கலைக்கழகத்தை பலர் விரும்புகிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, அப்பல்கலைக்கழகம் நீங்கள் விரும்பும் படிப்புக்கேற்ற ஒரு இடமாக இருந்துவிடாது. இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுப்பதன் மூலமாக நீங்கள் சரியான தீர்வை அடைந்துவிட முடியாது. அதேசமயத்தில் தவறான ஆலோசனைகளுக்கு பலியாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். எனவேதான் விரிவான 10௦ வழிகாட்டுதல்களை இங்கே வழங்கியிருக்கிறோம். இவற்றை கவனமாக படித்து உங்களுக்கு ஏற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கவும்.
வழிமுறை 1 : . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,779 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th March, 2011 தினமலர், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும் “வழிகாட்டி’ நிகழ்ச்சி, இன்று நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளாக கல்விச்சேவையில் ஈடுபட்டு வரும் தினமலர், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என ஆலோசனை வழங்குவதற்காக, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்று, தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய நிலை, மீடியா துறையில் பெருகிவரும் பணிவாய்ப்புகள், வளமான வேலைவாய்ப்பு தரும் பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் படிப்புகள், கல்லூரியில் வெற்றியாளராக இருங்கள், 60 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,775 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th March, 2011 சிருபாண்மை சமூக (முஸ்லிம் – கிருஸ்துவர்) மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை:
தகுதி: முந்தை வருடத் தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
வகுப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் 12 வரை
உதவித் தொகை: ரூ1000 (1 லிருந்து 10 வரை) ரூ2000 மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (வருடத்திற்கு)
விண்ணப்பிக்கும் முறை: பத்து ரூபாய் பத்திரத்தில் தாங்கள் படிக்கும் பள்ளியில் விண்ணப்பிக்கவும். சில பள்ளிகள் பேங்க் அகெளண்ட் வைத்திருப்பதை கட்டாயப்படுத்தலாம்.
முறை: முன்பு குழுக்கல் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,279 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 21st January, 2011 எம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் வசதிக்கேற்ற பகுதியில் நல்ல, பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலைக் கொண்டுள்ளனர்.
முடிந்தளவிற்கு அருகாமையில், விரும்பும் கல்வி நிறுவனம் இருந்தால், பலருக்கும் சந்தோஷமே. எந்தெந்த பகுதிகளில், எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர்பெற்ற எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு இங்கே தெரிவிக்க விரும்புகிறோம். அதன்மூலம் மாணவர்கள் தங்களின் அலைச்சலைக் குறைத்து, போக்குவரத்தினால் ஏற்படும் பொருட்செலவையும் குறைக்கலாம். உறவுகளை பிரிவதையும் தவிர்க்கலாம்.
தமிழ்நாடு: இந்தியாவில் முன்னேறிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,846 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 31st December, 2010 S.சித்தீக்.M.Tech தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் . . . → தொடர்ந்து படிக்க..
|
|