தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

UserOnline

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,516 முறை படிக்கப்பட்டுள்ளது!

நிம்மதி எங்கே? (Video)

வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன், இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்

By Al-Shaik Adil Hasan, Director of Islamic Research Organization, Sri Lanka and famous Psychologist

நாள்: 05.02.2016 வெள்ளி மாலை

இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா

ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,660 முறை படிக்கப்பட்டுள்ளது!

கவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)

இந்த உலகில் மக்களில் பலர் கவலைப்படுவது எல்லாம் தனக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்தை போக்குவது எப்படி என்பது தான். உண்மையில் இஸ்லாத்தில் சேர்ந்தால் – உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தால் சோதனை, துன்பம் இல்லாமல் வாழலாம் என்பது கிடையாது. ஆனால் உண்மை முஸ்லிமாக வாழ்ந்தால் அவனது மனம் பக்குவப்பட்டு ஒரு அதிசியமிக்கதாக ஆகிவிடுகிறது. ஆம் அவனுக்கு எந்த ஒரு இன்பமோ அல்லது பெரிய துன்பமோ ஏற்பட்டால் அவனது அன்றாட வாழ்க்கையையோ அல்லது மனதோ பெரிய பாதிப்படையாது. . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,432 முறை படிக்கப்பட்டுள்ளது!

எல்லோருக்கும் இது நிகழும்

“வேளையில் அடிக்கடி ஆர்வம் குறைகிறதா? காரணமேயில்லாமல் சலிப்பாய் இருக்கிறதா? ஒரு விஷயத்தைப் பாதியிலே விட்டு விட்டு சிறிது நேரம் எங்கோ வெறித்து நோக்கிவிட்டு மீண்டும் தொடர்கிறீர்களா?” வரிசையாய் கேள்விகள் கேட்டார் அந்த மனநல நிபுணர்.

“ஆமாம்! ஆமாம்!” பதில் சொல்லிக் கொண்டே வந்தவருக்கு எதிர்பார்ப்பு கூடியது. அறிகுறிகளையெல்லாம் சரியாய்ச் சொல்கிறார். தனக்கிருக்கும் நோயையும் சரியாக சொல்வார் என்று.

நீங்கள் நலமாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த சிகிச்சையும் . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,000 முறை படிக்கப்பட்டுள்ளது!

இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 18

நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.

கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.

எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம் எத்தனை, . . . → தொடர்ந்து படிக்க..

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,600 முறை படிக்கப்பட்டுள்ளது!

கவலையும் கொழுப்பு தான்!

மாரடைப்புக்கு புது காரணம் : கவலை எப்படி கொழுப்பாக மாறும்? மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர்.

மாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் . . . → தொடர்ந்து படிக்க..

Hadeeths/Quran Search

புகாரிமுஸ்லிம்குர்ஆன்

அறிவியல்