|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,286 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th January, 2013 “”பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, “சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்’ தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,” என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,774 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 28th March, 2011 தினமலர், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும் “வழிகாட்டி’ நிகழ்ச்சி, இன்று நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளாக கல்விச்சேவையில் ஈடுபட்டு வரும் தினமலர், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என ஆலோசனை வழங்குவதற்காக, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்று, தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய நிலை, மீடியா துறையில் பெருகிவரும் பணிவாய்ப்புகள், வளமான வேலைவாய்ப்பு தரும் பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் படிப்புகள், கல்லூரியில் வெற்றியாளராக இருங்கள், 60 . . . → தொடர்ந்து படிக்க..
|
|