|
|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
5,669 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 13th May, 2013 தனித்தேர்வராக எழுதிய காரைக்கால் மாற்றுத்திறன் மாணவி பிளஸ் 2 தேர்வில் 1159 மார்க் எடுத்து அசத்தல்
காரைக்காலில், கண் பார்வைக் குறைபாடுள்ள மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வராக எழுதி, 1,159 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் ஜோ பெரோரா. இன்ஸ்சூரன்ஸ் நிறுவன ஊழியர். இவரது மகள் டெயன்னா பெரோரா, தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வணிகவியல், . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,607 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 8th May, 2013 பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக, 40க்கும் அதிகமான இணையதளங்களில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொண்டனர். ஆனால், நாளை, நான்கு இணைய தளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.
தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் விவரம்;
http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,358 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 30th May, 2012 ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர, 2013ம் ஆண்டு முதல், புதிய முறையிலான பொது நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். மேலும், ஒருவரின் பிளஸ் 2 மதிப்பெண்களும் கணக்கில் எடுக்கப்படும்.
இத்தகவலை தெரிவித்திருப்பவர், மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மேற்கூறிய எந்த கவுன்சில்களிலிருந்தும், இந்த புதிய முடிவிற்கு எதிர்ப்பு வரவில்லை. ஆனால், கலந்துரையாடலின்போது, ஐ.ஐ.டி அமைப்பிலிருந்து, நிறைய எதிர்ப்புகள் வந்தன. இந்த புதிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,819 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th December, 2011 பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது.
இது குறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறும் போது, “பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, அனுப்பி வைத்தோம். மாணவர்களின் நலன் கருதி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு, தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்து, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்றார்.
பிளஸ்-2 . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
4,833 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 17th May, 2011 பிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர்.
தேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது.
அதிக மதிப்பெண் பெற்றும், “டாக்டர் கனவு’ எட்டாக்கனியாக . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,225 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 11th January, 2011 பிளஸ் 2 2.3.11 மொழி முதல் தாள் 3.3.11 மொழி இரண்டாம் தாள் 7.3.11 ஆங்கிலம் முதல் தாள் 8.3.11 ஆங்கிலம் இரண்டாம் தாள் 11.3.11 இயற்பியல், பொருளியல், உளவியல் 14.3.11 வேதியியல், கணக்குப்பதிவியல் 17.3.11 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி 18.3.11 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ் 21.3.11 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 23.3.11 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி 25.3.11 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி
பத்தாம் வகுப்பு (SSLC)
28.3.11 மொழி . . . → தொடர்ந்து படிக்க..
|
|