|
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
2,111 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 27th July, 2013 இந்த உலகம் என்பது நிரந்தரமற்றது. முடிவில்லாத உலகம் என்பது மறுமை தான். இந்த உலகில் நாம் செய்யும் செயல்களப் பொறுத்துத் தான் மறுமை வாழ்வு அமையும். ஒரு மனிதன் மரணம் தான் மறுமையின் ஆரம்பம். எனவே ஒருவரது மரணம் நல்லதாக அமைந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்.
நாம் மரணிக்கும் போது முஸ்லிமாக இருக்க வேண்டும். அதாவது லாயிலாக இல்லல்லாஹ் கூறியவனாக மரணிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும்…
ரமளான் இரவு நிகழ்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,026 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 25th June, 2013 மனித வாழ்வில் மிக உறுதியானது மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்திற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். கப்ருடைய வாழ்க்கை, மறுமையின் அகோர நிலை, கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம், இவை அனைத்தையும் மரணத்திற்குப்பின் நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும் என்ற உறுதியான ஈமானுடைய நாம் மரணத்தைப்பற்றி என்ன சிந்தனையில் இருக்கிறோம். இத்தகைய கேள்விகளுக்கு குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.
வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, இஸ்லாமிய . . . → தொடர்ந்து படிக்க..
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த
அச்செடுக்க
3,679 முறை படிக்கப்பட்டுள்ளது!
Posted on 1st April, 2009 நடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!
“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!
“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை . . . → தொடர்ந்து படிக்க..
|
|