Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2013
S M T W T F S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,103 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணமும் வாழ்வும் (வீடியோ)

மனித வாழ்வில் மிக உறுதியானது மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்திற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். கப்ருடைய வாழ்க்கை, மறுமையின் அகோர நிலை, கேள்வி கணக்கு, சொர்க்கம், நரகம், இவை அனைத்தையும் மரணத்திற்குப்பின் நாம் ஒவ்வொருவரும் சந்தித்தே தீர வேண்டும் என்ற உறுதியான ஈமானுடைய நாம் மரணத்தைப்பற்றி என்ன சிந்தனையில் இருக்கிறோம். இத்தகைய கேள்விகளுக்கு குர் ஆன் – ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இவ்வுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.

வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம்.
நாள்: 13 ஜூன் 2013 வியாழக்கிழமை.

நன்றி: சுவனச்சோலை.காம்